tag:blogger.com,1999:blog-4213508101510284740.post1278972639366417508..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: [ 12 ] அவன் அடிமை [ வெண்பா அந்தாதி ]சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-5132307241034809222015-02-28T15:58:53.793+05:302015-02-28T15:58:53.793+05:30சுந்தரம் அன்னைக்குச் சொன்னதே என்றுமதில்
மந்திரம் ந...சுந்தரம் அன்னைக்குச் சொன்னதே என்றுமதில்
மந்திரம் நன்றே மயக்கிடும்! - தந்திர
வார்த்தையில் தந்ததன் வாசமும் ஈர்த்திடும்
கோர்த்திட்டாய்ப் பின்னோட்டக் கூற்று
Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-57938417274375021882015-02-28T08:23:51.787+05:302015-02-28T08:23:51.787+05:30கருத்தூண்றிக் கற்கக் கவனமாக வேண்டித்தான்
கருத்தாகப...கருத்தூண்றிக் கற்கக் கவனமாக வேண்டித்தான்
கருத்தாகப் பின்னோட்டக் காட்டம் - கருத்தில்
விருந்துகளும் பற்பல வீரியம் கொண்டே
மருந்துகளாய் கண்டதின் மாண்பு.
Anonymoushttps://www.blogger.com/profile/14049494282880098835noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-29956727662888489642015-02-27T23:18:05.869+05:302015-02-27T23:18:05.869+05:30சுந்தரத் தமிழினில்
சந்தனமாய் மணத்திடும்
வெண்பாக்...சுந்தரத் தமிழினில்
சந்தனமாய் மணத்திடும்
வெண்பாக்கள்

சிந்திக்கத் தூண்டிடும்
சொல்லினில் பின்னிட்ட
சொற்ப்பாக்கள்

அருமை வாழ்த்துக்கள்.
அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-31173643700854979012015-02-27T21:34:00.943+05:302015-02-27T21:34:00.943+05:30வெண்பாக்கள் 100 வந்தவுடன் புத்தக வடிவில் வெளிவர இர...வெண்பாக்கள் 100 வந்தவுடன் புத்தக வடிவில் வெளிவர இருக்கிறது. தொடரில் வாசகர்கள் - எழுத்தாளர்கள் பதியும் தலை சிறந்த ஒவ்வொரு கருத்துகளும் புத்தகத்தில் இடம் பெற உள்ளது.சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com