tag:blogger.com,1999:blog-4213508101510284740.post235128403857449820..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: ‘சந்திப்பு’ : ‘சமூதாயச் சேவகர்’ சகோ. ராஃபியா அவர்கள் [காணொளி]சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-55285385108650315382012-09-29T17:38:42.797+05:302012-09-29T17:38:42.797+05:30மாஷா அல்லாஹ் !
அருமையான விளக்கம்...இக்காணொளியைக் ...மாஷா அல்லாஹ் !

அருமையான விளக்கம்...இக்காணொளியைக் காணும் என்போன்ற புதியவர்களுக்கு தங்களின் விளக்கங்கள் பயன் அளிப்பத்தோடு இல்லாமல் எழுத்து/பேச்சுத் துறைக்கும் அவர்களை இழுத்து வந்துவிடும் !

இறைவன் நாடினால் ! நேரம் கிடைக்கும் போது எழுதுவதை தொடருங்கள்....

மேலும் தங்களின் சமூக சேவைகள் என்றென்றும் தொடர என் வாழ்த்தும்/துஆவும்.

'சந்திப்பு' தொடருக்கு தங்களை அணுகியவுடன் மகிழ்ச்சியுடன் ஒத்துழைப்பு தந்ததற்கும், வீடியோ பதிவில் உதவிய சக பதிவர்களுக்கும் என் நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-53470471485614082562012-09-28T00:26:16.513+05:302012-09-28T00:26:16.513+05:30ரபீக் என் நண்பர்.
1970 ஆம் வருடம் கீழத்தெருவில் ...ரபீக் என் நண்பர்.

1970 ஆம் வருடம் கீழத்தெருவில் இளைஞர் மன்றத்தில் உறுபினராக இருத்து அருமையாக செயல்பட்டவர் வாழ்த்துக்கள் நண்பா அப்துல் ஜலீல்.Mhttps://www.blogger.com/profile/07186419847161548006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-57331893172804779602012-09-27T23:15:04.780+05:302012-09-27T23:15:04.780+05:30அன்புள்ள ரபீக் காக்கா
சித்தீக் .....தங்களின் மச்ச...அன்புள்ள ரபீக் காக்கா
சித்தீக் .....தங்களின் மச்சான் சபீர்
கூட்டாளி எழுதுகிறேன் ...
நம்மவர் எழுத்தின் தாக்கத்தினை
பாராட்டி பெருமிதம் கொண்டு
பேசியது மிக்க மகிழ்ச்சி ..
தங்களின் தேனமுத தமிழ்
கேட்டு மன மகிழ்ந்தேன் ..
பிற மொழி புலமை நமக்கு
அவசியம் பற்றிய தகவல்
பலனுள்ளவை ..தங்களின்
சொல்லாற்றல் பல மேடை
கண்ட அனுபவம் தெரிகிறது
வாழ்த்துக்கள் காக்கா ..அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-77587671596212282222012-09-27T17:45:42.353+05:302012-09-27T17:45:42.353+05:30'ஆக்டிவ்' நிறைந்த ஆக்கப்பூர்வ அழகு அறிவுரை...'ஆக்டிவ்' நிறைந்த ஆக்கப்பூர்வ அழகு அறிவுரை!
வாழ்த்துக்கள் மச்சான்.

கடல் கடந்த சேவையில் தனித்துவம் பெற்ற நீங்கள் ஓய்வு காலத்தில் அதிரையில் உயர்ந்த அமைப்பு ஒன்றில் தலைமையேற்று உங்களை பார்க்க என் ஆசை.M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு)https://www.blogger.com/profile/05384733662197435137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-44363724168449667132012-09-27T17:23:35.885+05:302012-09-27T17:23:35.885+05:30தெளிவான சிந்தனை தூண்டும் விளக்கம், அருமை காக்கா, ப...தெளிவான சிந்தனை தூண்டும் விளக்கம், அருமை காக்கா, பகிர்வுக்கு நன்றி நிஜாம்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.com