tag:blogger.com,1999:blog-4213508101510284740.post2430916339179852426..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: மின்சாரம் : எங்களை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே !? [காணொளி]சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-4504110449251017442012-10-15T00:09:54.556+05:302012-10-15T00:09:54.556+05:30மின்சாரம் இல்லா பயன்
சீரியல் எனும் நோய்
மக்களை வ...மின்சாரம் இல்லா பயன்
சீரியல் எனும் நோய்
மக்களை விட்டு அகன்று
விட்டது என்பது நல்ல விஷயம் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-1308417188140033362012-10-14T22:18:27.909+05:302012-10-14T22:18:27.909+05:30அருமையான பதிவு...
மின்சாரம் இல்லாதது மக்களுக...அருமையான பதிவு...
மின்சாரம் இல்லாதது மக்களுக்கு சந்தோசம் தான் ஏன் என்றால் நம் முன்நோர்கள் பயன் படுத்திய விசிரி, குடக்கள்,அம்மி, போன்ற பலவகை சாமான்கள் நம் குழதைகளுக்கு தெரியாது அதை மீண்டும் காண்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்த தமிழ்நாடு அரசாகத்துக்கு ரொம்ப நன்றி நன்றி.இதை பதிவு செய்த சகோதர் நம் சேக்கனா M. நிஜாம் அவர்களுக்கும் என்னுடய நன்றி. ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-76491706610498264402012-10-14T17:21:02.702+05:302012-10-14T17:21:02.702+05:30This is not joking or comedy scene we all must thi...This is not joking or comedy scene we all must think about the govt administration clearly shows that non eligible to survive and run the country. So better they can resign and go away from the nation and give way to new generation leaders has to take the power to provide good services towards the nation development. Ubaiyadullah CyberGeekhttps://www.blogger.com/profile/03503568895097276307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-43763939658056354652012-10-14T16:39:11.425+05:302012-10-14T16:39:11.425+05:30இதை சூட் செய்யும் கேமரா பேட்டரி சார்ஜ் செய்யவாவது ...இதை சூட் செய்யும் கேமரா பேட்டரி சார்ஜ் செய்யவாவது கரண்ட் இருந்துச்சா இல்லியா? :)))))

டீக்கடை பெஞ் க்கு ஒரு போட்டி இந்த கலாட்டா

அருமையான யோசனை நிஜாம்..அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-57706637123492282852012-10-14T16:32:41.264+05:302012-10-14T16:32:41.264+05:30துடிப்பான பதிவுக்கு முதலில் நன்றி.
அன்பின் தம்பி ...துடிப்பான பதிவுக்கு முதலில் நன்றி.

அன்பின் தம்பி ஷேக்கன்னா எம்.நிஜாம் அவர்களின் சிந்தனை எப்படியெல்லாம் போகுது பாருங்க.

தற்போது நானும் 55ஐ கடந்து சென்று போய்க் கொண்டிருக்கின்றேன், தம்பி போல் இதுவரை நான் எவரையும் பார்த்ததில்லை.

திறமைக்கு என் வாழ்த்துக்கள், உங்களின் சிந்தனை ஓட்டம் ஓடிக் கொண்டே இருக்கட்டும்.

வாழ்க வளமுடன்.
அன்புடன்.

K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights.
HO Palai / BO Adirai TN.,
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
*********************************************கோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.com