tag:blogger.com,1999:blog-4213508101510284740.post5619781725522988842..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: வழி விடுங்க... வழி விடுங்க... ஆம்புலன்ஸ்சுக்கு !சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-45768908829054980612013-02-11T14:49:34.555+05:302013-02-11T14:49:34.555+05:30ஆம்புலன்ஸ், அவசர வாகனம் ஏன் என்றால் அது உயிர் காக்...ஆம்புலன்ஸ், அவசர வாகனம் ஏன் என்றால் அது உயிர் காக்கும் ஒரு வாகனம் அது அலாரம் இட்டால் நாம் ஒதுக்கி செல்ல வேண்டும்.ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-37338126311022504422013-02-11T11:27:12.201+05:302013-02-11T11:27:12.201+05:30துரித சேவையால் உயிர் காப்போம்
தகவலுக்கு நன்றி நிஜ...துரித சேவையால் உயிர் காப்போம்

தகவலுக்கு நன்றி நிஜாம்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-82631865442533321362013-02-11T00:47:36.580+05:302013-02-11T00:47:36.580+05:30நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் பாய்வது போல...நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் பாய்வது போல் ...வள்ளுவனின் உதாரணம் ஆம்புலன்ஸ்
சேவையுடன் சேர்த்து எழுதிய ..எழுத்தாற்றல்
பாராட்டத்தக்கது ...அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-67828388579714275752013-02-10T13:52:21.267+05:302013-02-10T13:52:21.267+05:30நல்லொதொரு ஆக்கம்.
பதிவில் தந்தமைக்கு நன்றி.
ஆம்ப...நல்லொதொரு ஆக்கம்.

பதிவில் தந்தமைக்கு நன்றி.

ஆம்புலன்ஸ் என்பது ஒவ்வொரு ஊருக்கும் மிக அத்தியாவசியமான ஒன்று.

ஆம்புலன்சின் துரித சேவையால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்ற பட்டு இருக்கின்றன.

பதிவில் குறிப்பிட்டது போல ஆம்புலன்சின் அலைபேசி எண்கள் அவசியம் நம் அனைவர்களின் அலைபேசியில் இருக்கப்பட வேண்டியவை.அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-29842831937082889922013-02-10T12:14:23.292+05:302013-02-10T12:14:23.292+05:30பதிவுக்கு நன்றி
ஆம்புலன்ஸ், இதை கண்டுபிடித்தவருக்...பதிவுக்கு நன்றி

ஆம்புலன்ஸ், இதை கண்டுபிடித்தவருக்கு முதலில் என் நன்றி கலந்த வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன்.

இரண்டாவதாக இந்த வாகனத்தை அவசரகால தேவைகளுக்காக இந்த இடத்தில் நிறுத்தி, இக்கட்டான சூழலில் சிக்குண்டவர்கள் யாராக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளும் வசதியினை கொடுத்த இயக்கத்திற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.

ஆக மொத்தத்தில் எதுவாக யாராக என்னவாக இருந்தாலும் நாம் கவனிக்கப் படவேண்டியது பொதுசேவையையே. அந்த வகையில் பார்க்கும்போது இதுவும் ஒரு வகையில் மறுக்க முடியாத மகத்தான சேவையே.

சேவைகள் தொடரட்டும்.

சிந்திப்போம், செயல்படுவோம், வெற்றியடைவோம், சந்தோஷப்படுவோம், எதிர்காலத்தை வளமுள்ளதாக்குவோம்.

வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.கோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.com