tag:blogger.com,1999:blog-4213508101510284740.post6110235447032941253..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் : அனுபவம் பேசுகிறது...சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-13598358831143670572013-05-03T16:40:13.135+05:302013-05-03T16:40:13.135+05:30அன்பான சகோதரர்களே!
இந்த ஆக்கத்தைப் படித்துக் கரு...அன்பான சகோதரர்களே!

இந்த ஆக்கத்தைப் படித்துக் கருத்திட்ட அனைவருக்கும் மிகுந்த நன்றி. Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-44386958122561276012013-04-30T13:12:19.374+05:302013-04-30T13:12:19.374+05:30அருமையான பதிவு அழகாக சொன்னீர்கள் உங்களின் இந்த ஆக்...அருமையான பதிவு அழகாக சொன்னீர்கள் உங்களின் இந்த ஆக்கம் அடிமட்ட வேலை ஆட்களில் இருந்து முதலாளி வரை பொருந்தும்.யாராக இருந்தாலும் முயற்ச்சி வேண்டும் என்பது உறுதி.(முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்)என்ற பழமொழி இதன் விளக்கம் அருமை. விழிப்புணர்வு மிக்க ஆக்கம் வாழ்த்துக்கள் இப்ராஹீம் அன்சாரி காக்கா அவர்களுக்கு. ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-65917210258153065042013-04-30T08:37:17.171+05:302013-04-30T08:37:17.171+05:30பதிவுக்கு நன்றி.
நல்ல ஆக்கம். பாராட்டுக்கள்.
வாழ...பதிவுக்கு நன்றி.

நல்ல ஆக்கம். பாராட்டுக்கள்.

வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டைகோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-84004338558945015552013-04-30T06:18:25.954+05:302013-04-30T06:18:25.954+05:30முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை... கடின உழைப்ப...முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை... கடின உழைப்பே உயர்வான வெற்றிக்கு வழி

பேசுகின்ற - பேசப்பட வைக்கிற அனுபவம்...

அழகிய எழுத்து நடையில் தந்த மூத்த எழுத்தாளரும் / மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணருமாகிய இப்ராஹீம் அன்சாரி அவர்களுக்கு பாராட்டுக்கள் - வாழ்த்துக்கள்சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-80856212430996643562013-04-29T23:09:47.949+05:302013-04-29T23:09:47.949+05:30வேலை என்பது நம் வாழ்வில் ஓர் அங்கம்.செய்யும் வேலைய...வேலை என்பது நம் வாழ்வில் ஓர் அங்கம்.செய்யும் வேலையை திருந்தச்செய்வதும் செய்யத்தெரியா வேலையையும் சீரிய முயற்ச்சியில் செய்ய கற்றுக்கொள்வதும் மனிதனை மென்மேலும் உயரச்செய்யும் என்பதனை அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.

அருமையான ஆக்கம். மனிதனை மென்மேலும் மேம்படுத்த உதவும் மனித வள மேம்பாட்டுத்துறை நிபுணரின் மகத்தான ஆக்கம்.

வாழ்த்துக்கள்.

அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-46503789250330032732013-04-29T21:33:56.200+05:302013-04-29T21:33:56.200+05:30அய்யா சரியாகச்சொன்னீர்
· முயற்சி உடையார் இகழ்ச்சி...அய்யா சரியாகச்சொன்னீர்

· முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
· முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை.
· அடி மேல் அடி வைத்தால் அம்மியும் தகரும்.
· கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
· எறும்பூரக் கல்லும் தேயும்.Anonymoushttps://www.blogger.com/profile/09536927563738047345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-72472177129104821122013-04-29T21:11:19.449+05:302013-04-29T21:11:19.449+05:30அருமையாகச் சொன்னீர்கள்... பாராட்டுக்கள்...
எந்த ஒ...அருமையாகச் சொன்னீர்கள்... பாராட்டுக்கள்...

எந்த ஒரு வேலையையும், யார் வந்தாலும் வராவிட்டாலும், சிறப்பாக அந்த வேலையை செய்யும் வல்லமை பெற்றவர்கள் விரைவில் தான் நினைத்ததை அடைவார்கள்... தான் சென்றால் / இருந்தால் தான் வேலை நடக்கும் / நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதே நிலையிலிருந்து முன்னேற சிரமம் தான்...

வாழ்த்துக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-53972340818026448292013-04-29T21:10:46.787+05:302013-04-29T21:10:46.787+05:30உயர்வுக்கு ..வழிகாட்டும் ஆக்கம் ...
மனித வள மேம்ப...உயர்வுக்கு ..வழிகாட்டும் ஆக்கம் ...

மனித வள மேம்பாட்டு துறை வல்லுனரின் ஆக்கம்

என்பதை அப்பட்டமாக வெளிகொணர்ந்த ஆக்கம் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.com