tag:blogger.com,1999:blog-4213508101510284740.post6429694874778373901..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: இப்படியும் ஒரு சந்தேகம் !சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-71491607201001422192013-02-22T21:59:31.384+05:302013-02-22T21:59:31.384+05:30சந்தேகம் அழிவின் பாதைக்கு அழைத்துச்சென்றுவிடும்சந்தேகம் அழிவின் பாதைக்கு அழைத்துச்சென்றுவிடும்Anonymoushttps://www.blogger.com/profile/09536927563738047345noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-29052103359667674582013-02-20T23:55:08.384+05:302013-02-20T23:55:08.384+05:30சிறப்பான சிறுகதையை முதற்பதிவாக்கி இவ்வறிவுச் சுரங்...சிறப்பான சிறுகதையை முதற்பதிவாக்கி இவ்வறிவுச் சுரங்கத்தினுள் மேலும் அறிவுக்களஞ்சியங்களை அள்ளித் தர வருகை புரிந்திருக்கும் சகோதரர் சலீம் அவர்கட்கு “சலாம்” கூறி வரவேற்கிறேன் கலாம்:

அஸ்ஸலாமு அலைக்கும்!KALAM SHAICK ABDUL KADERhttps://www.blogger.com/profile/00642587971515448120noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-90968772722198688842013-02-20T23:19:28.152+05:302013-02-20T23:19:28.152+05:30சந்தேக புயல் அடிச்சா...
சந்தோச பூ உதிரும் ...
ப...சந்தேக புயல் அடிச்சா...

சந்தோச பூ உதிரும் ...

புரிந்து கொள்ளாத கணவனிடம் வாழ்வதை விட

மீள்வதே ..மேல் அதிரை சித்திக்https://www.blogger.com/profile/09950918946469879773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-67341931589565925062013-02-20T21:23:09.906+05:302013-02-20T21:23:09.906+05:30அஸ்ஸலாமு அழைக்கும் ...சலீம் காக்கா முதல் ஆக்கம் ம...அஸ்ஸலாமு அழைக்கும் ...சலீம் காக்கா முதல் ஆக்கம் முறையான ஆக்கம் இது போல் பல ஆக்ககள் எதிர் பார்க்கிறோம்.வாழ்த்துக்கள் ஹபீப் HBhttps://www.blogger.com/profile/00175509027136469253noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-5235866264578010502013-02-20T17:22:58.911+05:302013-02-20T17:22:58.911+05:30ஒரு துளி நெருப்பு ஒரு பெரும் ஊரையே அழிக்கும் சந்தே...ஒரு துளி நெருப்பு ஒரு பெரும் ஊரையே அழிக்கும் சந்தேகமும் அப்படித்தான். Ebrahim Ansarihttps://www.blogger.com/profile/13413195756903234344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-67524285863112394932013-02-20T15:56:43.404+05:302013-02-20T15:56:43.404+05:30சகோதர சலீம் அவர்கள் வருகைக்கு வாழ்த்துக்கள்.
சிறு...சகோதர சலீம் அவர்கள் வருகைக்கு வாழ்த்துக்கள்.

சிறு கதையாயினும் சந்தேகக்கணவன் மார்களுக்கு சரியான விழிப்புணர்வூட்டும் சிறுகதை.

இதுபோன்ற நல்ல ஆக்கங்களை இன்னும் எதிர் பார்க்கிறோம்.அதிரை.மெய்சா https://www.blogger.com/profile/08252986252897251706noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-85678724935512267882013-02-20T15:40:06.362+05:302013-02-20T15:40:06.362+05:30சலீம் காக்காவின் வருகைக்கு வரவேற்புகளும் வாழ்த்துக...சலீம் காக்காவின் வருகைக்கு வரவேற்புகளும் வாழ்த்துகளும்
அவள் கொண்டது ரயிலோடு சிநேகம் ரயில் சிநேகமல்ல கணவர் புரிந்துகொள்ளல்வேண்டும் மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-86294472686587946892013-02-20T15:29:11.651+05:302013-02-20T15:29:11.651+05:30பதிவுக்கு நன்றி.
அருமையான ஆக்கம் என்றாலும், சந்தே...பதிவுக்கு நன்றி.

அருமையான ஆக்கம் என்றாலும், சந்தேகத்திற்கு இவ்வளவு வலிமையா? என்று நினைக்க வைக்கின்றது, இனிமேல் ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் நிதானமாக செயல்பட வேண்டும் என்று இக்கதை சொல்கிறது.

வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.கோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-30290274084174677662013-02-20T15:13:20.616+05:302013-02-20T15:13:20.616+05:30அன்புச்சகோதரர் முஹம்மது சலீம் அவர்கள் தளத்தில் பதி...அன்புச்சகோதரர் முஹம்மது சலீம் அவர்கள் தளத்தில் பதியும் முதல் ஆக்கம். சிறுகதையாருந்தாலும் அனைவரையும் சிந்திக்கவைக்கின்ற பதிவு !

தொடர வாழ்த்துகள்...சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com