tag:blogger.com,1999:blog-4213508101510284740.post8776538989061744679..comments2023-10-26T17:00:37.642+05:30Comments on சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: முஸ்லிம் பெண்களை ஏன் பீவீ என்று அழைக்கிறார்கள் ? சமூக விழிப்புணர்வு பக்கங்கள்http://www.blogger.com/profile/10921493908414979131noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4213508101510284740.post-77635318511978534982013-08-24T21:11:36.954+05:302013-08-24T21:11:36.954+05:30புஹாரி என்பது அரபி குடும்ப பெயர் அல்ல.இமாம் புஹாரி...புஹாரி என்பது அரபி குடும்ப பெயர் அல்ல.இமாம் புஹாரி அவர்கள் உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள புஹைரா என்ற நகரத்தில் பிறந்தவர் அதனால் தன பெயரில் தன் ஊரையும் சேர்த்து புஹாரி என்று வைத்து கொண்டார்கள்.அவர்கள் இயற்ப்பெயர் முகம்மது பின் இஸ்மாயில். ஒரு ஊரின் பெயரைத்தான் நாமெல்லாம் பெயராக வைத்திருக்கின்றோம்Bararihttps://www.blogger.com/profile/07269115082546422422noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-46004340523885760502013-08-24T19:22:10.134+05:302013-08-24T19:22:10.134+05:30அன்பினிய ஜமால்,
கவலைப்படாமல் நீங்கள் ஜமால் பீபீ எ...அன்பினிய ஜமால்,

கவலைப்படாமல் நீங்கள் ஜமால் பீபீ என்று எழுதிக்கொள்ளலாம். ஏனெனில் பீபீ (இதுதான் பீவீ ஆனது) என்பது அரபு மண்ணில் ஒரு குடும்பப்பெயர். என் பெயரான புகாரி என்பதே ஒரு குடும்பய் பெயர்தானே? அது முதல் பெயராக வராதே?
அன்புடன் புகாரிhttps://www.blogger.com/profile/14659480215936330092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-19897402777568782172013-08-24T19:18:06.925+05:302013-08-24T19:18:06.925+05:30ஜமால், நல்ல கேள்வி கேட்டிருக்கிறீர்கள். இந்தச் சொல...ஜமால், நல்ல கேள்வி கேட்டிருக்கிறீர்கள். இந்தச் சொல்லையும் நான் விட்டுவிட்டேன் ;-)

சரி, அடுத்தது இந்த ’பானு’.

பானு என்ற பெயர் முஸ்லிம் பெண்களுக்குப் பரவலாக வழங்கப்படுகிறது.

பானு என்பதும் இதே வகையில்தான் முஸ்லிம் பெண்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் பெர்சியன் என்றாலும் ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துருக்கி, இந்தியா மற்றும் நேபாளம் ஆகியநாடுகளில் வழக்கில் இருக்கும் பெயர் இது.

பீவி பேகம் என்பதெல்லாம் ஒரு மரியாதைச் சொல்போல பயன்பட்டாலும், பானு என்பது ஒரு பெயராகவே பயன்படுகிறது. இது ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பொருளில் புழங்கப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலானோர் பானு என்பதை சின்ன சகோதரி என்ற பொருள்படப் பயன்படுத்துகிறார்கள்.
பானு இங்க வாம்மா என்றால், தங்கச்சி இங்க வாம்மா என்று பொருள். பானுவைக் கட்டிக்கொண்டவர்களுக்கு பானு மனைவியாகிறாளே என்று கேள்வி கேட்டால் பதில் என்னிடம் இல்லை. எங்கிருந்தோ வந்த சொல்லைப் பயன்படுத்தும்போது நாம் பொருள் பார்த்து பயன்படுத்துவதில்லை. அதனால் வரும் குழப்பங்கள் நியாயமானவை தானே?

ஆனால் பெண்ணே, இளவரசியே, மணமகளே என்றுதான் ஈரானில் பயன்படுத்துகிறார்கள். ஏன்? ஏனெனில் பார்சி அவர்கள் மொழி ;-) அதனால் அவர்களுக்குத் தெரியும் பானு என்ற சொல்லின் பொருள்.

இதில் மிகச் சரியான பானு என்பதை பெயராக மட்டுமே பயன்படுத்துவோர் துருக்கிக்காரர்கள்தாம். அதுதான் பானு என்ற சொல்லின் சரியான பார்சிய மொழிப் பயன்பாடு.

ஆகவே சகோக்களே பானு என்பது ஒரு பெயர்.

தமிழ்நாட்டில் பானு என்ற பெயருடைய பெண்ணைத் திருமணம் செய்தவர்கள் பானுவுக்கு தங்கச்சி என்ற பொருளோ என்று கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், பார்சியில் அது வெறுமனே ஒரு பெயர். உயர்வான பெண் என்ற பொருளில் எடுத்துக்கொள்ளலாம்.

கூடுதலாக ஓர் ஆறுதல் என்னவென்றால், தெலுங்கு மொழியில் பானுவுக்கு ஓர் அருமையான பொருள் உண்டு. அதை நினைத்து சந்தோசப்பட்டுக்கொள்ளவும் செய்யலாம். பானு என்றால் தெலுங்கில் ”சூரியக்கதிர்கள்”

சாய்ரா பானு இப்ப நிமிர்றா பார்த்தீங்களா ;-)

அன்புடன் புகாரிhttps://www.blogger.com/profile/14659480215936330092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-50912538827770010832013-08-23T16:51:52.497+05:302013-08-23T16:51:52.497+05:30பதிவுக்கு நன்றி.
இவ்வுலகில் எத்தனையோ வழக்கு சொல்க...பதிவுக்கு நன்றி.

இவ்வுலகில் எத்தனையோ வழக்கு சொல்கள் இருக்கின்றன, அவைளில் ஒரு சிலதை குறிப்பிட்டு உதாரணம் காட்டி விளக்கி இருப்பது உங்களுடைய அறிவுத் திறமையை காட்டுகிறது.

பீவி, பேகம், சொன்னீர்கள்.

பானு?
ஷம்ஷாத் பானு.
குர்ஷித் பானு.

பானுவுக்கு ஏதேனும் விளக்கும் உண்டா?

பீவி, பேகம், பானு இதெல்லாம் பெண்களுக்கா?

அப்பட்டீன்னா ஆண்கள் ஏமாளிகளா?

என்ன தலைவரே,

ஜமால் பீவி..
ஜமால் பேகம்.
ஜமால் பானு.

இப்படிக்கு.

K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டைகோ.மு.அ. ஜமால் முஹம்மது. https://www.blogger.com/profile/14491564385421638018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-79786715490901804792013-08-23T12:20:10.523+05:302013-08-23T12:20:10.523+05:30ரொம்ப சரியாக சொன்னீர்கள் ரொம்ப சரியாக சொன்னீர்கள் ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-53922846371038507992013-08-23T01:49:28.178+05:302013-08-23T01:49:28.178+05:30நல்ல கேள்வி சுரேஷ். நான் இதைத் தவறவிட்டுவிட்டேன்.
...நல்ல கேள்வி சுரேஷ். நான் இதைத் தவறவிட்டுவிட்டேன்.

சிலர் முஸ்லிம் பெண்களை பேகம் என்றும் அழைப்பார்கள்.

பேகம் என்பது துருக்கி, பெர்சியன் மற்றும் உருது மொழியில் பயன்பாட்டில் உள்ள சொல்.

பேகம் என்பது உயர் அதிகாரியைக் குரிக்கும். அதோடு நின்றுவிடாமல் உயர் அதிகாரிகளின் மனைவி, மகள் ஆகியோரையும் குறிக்கும்.

அதாவது மரியாதைக்குரிய சொல். ஆங்கிலத்தில் ஹானரபிள் என்பார்கள் தமிழில் உயர்திரு என்பார்கள். அப்படியான ஒரு சொல்.

ஆனால் வழக்கம்போல தென்னாசிய மக்கள் பேகம் என்பதை உயர்வடைந்த முஸ்லிம் பெண்களை அழைக்கப் பயன்படுத்தினார்கள்.

பேகம் என்றால் அரசி என்ற பொருள்படப் பயன்படுத்துகிறார்கள்.

பிறகு மெல்ல மெல்ல பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் செல்லமாக அல்லது பெருமையாக தங்கள் தங்கள் மனைவிகளையே ’எங்கூட்டு பேகம்’ என்பதுபோல் அழைக்கத் தொடங்கினார்கள்.
அன்புடன் புகாரிhttps://www.blogger.com/profile/14659480215936330092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-55737337951036437652013-08-22T22:38:51.090+05:302013-08-22T22:38:51.090+05:30பேகம் அப்படின்னா என்னங்க தலைவா?பேகம் அப்படின்னா என்னங்க தலைவா?SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-14229190171961214042013-08-22T22:23:07.257+05:302013-08-22T22:23:07.257+05:30நன்றி நண்பர்களேநன்றி நண்பர்களேஅன்புடன் புகாரிhttps://www.blogger.com/profile/14659480215936330092noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-6575399116336497472013-08-22T22:17:34.544+05:302013-08-22T22:17:34.544+05:30பீ பீ =BLOD PROSSUR பீ பீ =BLOD PROSSUR மு.செ.மு. சபீர் அஹமது (திருப்பூர்)https://www.blogger.com/profile/00900288710266585423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4213508101510284740.post-36547462845179309232013-08-22T21:55:51.905+05:302013-08-22T21:55:51.905+05:30பீவிவை பற்றிய விளக்கம் அருமை
கவிஞருக்கு பாராட்டுக...பீவிவை பற்றிய விளக்கம் அருமை

கவிஞருக்கு பாராட்டுகள் - வாழ்த்துகள்சேக்கனா M. நிஜாம்https://www.blogger.com/profile/01418678982855400274noreply@blogger.com