.

Pages

Wednesday, December 12, 2012

பதிய மறந்த படங்கள்...

படங்கள் ஒவ்வொன்றும் நம்மை பேச வைக்குமா...!?

[ பழுதடைந்த மின்கம்பங்களின் நிலையை போக்க ஒரு மாட்டுவண்டியில் மாத்திரம் ஏற்றிச்சென்றால் போதாது பல நூறு மாட்டுவண்டிகள் தேவை ]

[கல்வி கற்க வேண்டிய வயதில் மணியை ஆட்டிக்கொண்டு தெருத்தெருவாக பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்யும் சிறுவனின் பரிதாபம் என்று மாறுமோ !? ]

[ குடிகாரர்களுக்கு...செல்பேசி பிரியர்களுக்கு...வாகன விதியை பின்பற்றாதவர்களுக்கு...அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுமா  இது !?  ]

[ இன்னிக்கி கொடிமரம் நடும் விழாவாமே ! நம்மை உசுப்பேத்தும் முன்னோட்டமா இது !? ]

[ ஏனுங்க இப்பிரம்மாண்டத்திற்கு எம்புட்டு செலவாயிருக்கும் !? ]

[ வரும்... ஆனா வராது !? அட அதானுங்க... அகல ரயில் பாதை ! ]

[ வாழ்க ! வளர்க !! இதெல்லாம் அரசியல்லே சகஜமப்பா ]

[ ஈகோ இல்லாமல் ஒற்றுமையுடன் பணி செய்யும் இவர்கள்... மெய்யாலுமே சிறப்புக்குரியவர்கள் ]

[ எதிர்கால தண்ணீர் பஞ்சத்துக்கு வெள்ளோட்டமா இது !? ]

[ அட பாத்துப்போங்க... மின்கம்பத்திலே உரசிடப்போவுது ]

[ விலை சல்லிஸாம்ல...குழந்தைகளுக்கு குதுகலம் ! பூனை, காக்கைக்கு வேட்டைதான் போங்க !? ]

[ இம்போர்ட் மரங்களோ...!? இப்படி அழிச்சிக்கிட்டுப் போனா 'பசுமை எங்கே ?' என்று தேட வேண்டியதுதான் ]

படங்கள் : அபூ இஸ்ரா
Pro Blogger Tricks

Followers