Tuesday, January 14, 2014
உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ புகைப்படங்கள் ] !
2013 ல் உலகின் மிக பணக்கார நாடுகளில் முதல் பத்து இடங்களை பெற்ற நாடுகளின் பட்டியல் இதோ...
1. கத்தார் :
GDP (PER CAPITA) : $ 60,883.33
GDP (PER CAPITA) : $ 55,264.45
GDP (PER CAPITA) : $ 50,708.95
GDP (PER CAPITA) : $ 50,526.35
GDP (PER CAPITA) : $ 49,802.15
GDP (PER CAPITA) : $ 48,992.47
GDP (PER CAPITA) : $ 45,285.8
10. குவைத் :
நாணயம் : குவைத் தினார்
GDP (PER CAPITA) : $ 43,846.72
தொகுப்பு : சேக்கனா நிஜாம்
References :
http://www.top10always.com/top-10-richest-countries-in-world-2013/
http://guissy.com/top-10-richest-countries-in-the-world/
Subscribe to:
Post Comments (Atom)
படங்களோடு நல்லதொரு தகவல் தொகுப்பிற்கு நன்றி...
ReplyDeleteஅறிந்து கொள்ளவேண்டிய தகவல்.
ReplyDeleteபுகைப்படத்துடன் பதிந்து அறியத்தந்தமைக்கு நன்றி.
நல்ல தகவல் rs 6௦ மதிப்புள்ள அமேரிக்கா எந்த நிலை தகவல் தரவும்
ReplyDeleteGDP (PER CAPITA) என்ற அடிப்படையில் 7 வது இடத்தில் உள்ளது.
Deleteமேலும் நம்மாளுவோ அங்கே சென்று சம்பாரிக்க ஆர்வம் கொள்ளும் அளவிற்கு அதன் நிலை வளர்ந்து இருக்காம் :)
கத்தாரி ரியாலுக்குப் பகரமாக , சஊதி ரியால் போடப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். மிகுந்த சிரமப்பட்டுச் சேகரித்த தகவலுக்கும் நன்றி.
ReplyDeleteநாணயத்தின் புகைபடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தவறை சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி கவிக்குறல்
Delete
ReplyDeleteவணக்கம்!
திருவள்ளுவா் ஆண்டு 2045
இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்
பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்
தங்கத் தமிழ்போல் தழைத்து!
பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
எங்கும் இனிமை இசைத்து!
பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
சங்கத் தமிழாய்ச் சமைத்து!
பொங்கல் திருநாள் புடைக்கட்டும் வேற்றுமையை!
கங்குல் நிலையைக் கழித்து!
பொங்கல் திருநாள் பொருத்தட்டும் ஒற்றுமையை!
எங்கும் பொதுமை இசைத்து!
பொங்கல் திருநாள் புதுக்கட்டும் சாதிமதம்
தொங்கும் உலகைத் துடைத்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
நீங்க தந்த தர வரிசை GDP ஐ அடிப்படையாக கொண்டதல்ல. அது GDP(PER CAPITA) ஐ அடிப்படையாக கொண்டது. நீங்க http://listdose.com/ என்ற தளத்தில் தகவலை பெற்றிருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். அவர்கள் தவறுதலாக அப்படி போட்டுவிட்டார்கள் என்று நினைக்கின்றேன்.
ReplyDeleteGDP ஐ அடிப்படியாக வைத்து தர வரிசை படுத்தினால் இந்தியாவும் வரும்.
இது நீங்க தந்த தரவரிசை
http://allzinfo.com/top-ten-richest-countries-in-2013/
GDP ஐ தரவரிசை
http://allzinfo.com/top-10-countries-with-highest-gdp-in-2013/
வருகைக்கும் - கருத்துரைக்கும் மிக்க நன்றி
Deleteஇதுகுறித்த தகவல்கள் பல்வேறு ஆங்கில இணையதளங்களில் வந்திருந்தாலும் பதிவில் அடிக்குறிபிட்ட தளங்களில் சற்று தெளிவான தகவல்கள் இடம்பெற்றிந்தன.
// GDP(PER CAPITA) ஐ அடிப்படையாக கொண்டது. //
மிகச்சரியாக சொன்னீர்கள்
GDP ஐ அடிப்படியாக வைத்து தர வரிசை படுத்தினால் இந்தியா மூன்றாம் நிலையில் வரும்
References : http://www.worldsrichestcountries.com/
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அருமையான தொகுப்பு.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
Top 10 Richest Countries in the World
ReplyDeleteRank Country Capital Currency GDP (Per Capita $)
1 Qatar Doha Riyal 100,889
2 Luxembourg Luxembourg City Euro 77,958
3 Singapore Singapore Singapore Dollar 60,799
4 Norway Oslo Norwegian Krone 54,397
5 Brunei Darussalam Bandar Seri Begawan Brunei Dollar 54,114
6 United States Washington D.C. US Dollar 51,704
7 Switzerland Bern Swiss Franc 44,864
8 San Marino City of San Marino Euro 42,724
9 Canada Ottawa Canadian Dollar 42,317
10 Australia Canberra Australian Dollar 41,954
Source : International Monetary Fund (World Economic Outlook Database-October 2013)
ஐக்கிய அமீரகமும், குவைத்தும் முஸ்லீம் நாடுகள் என்ற காரணத்தால் யாராலோ சேர்க்கப்பட்டிருக்கிறது போல் தெரிகிறது. :-)
http://www.mapsofworld.com/world-top-ten/world-top-ten-richest-countries-map.html
உள்நோக்கம் எதுவும் இருக்காது. அவர்கள் பெற்ற GDP தவல்களுக்கான source வேறாக இருக்கலாம். GDP கணிக்கப்பட்ட காலப்பகுதி, தகவல் பெறப்பட்ட மூலம் என்பவற்றின் அடிப்படியில் தரவரிசை மாறுபடலாம். அதற்க்கு நாம் உள்நோக்கம் கற்பிக்க தேவையில்லை. அமீரகம் ஏற்கனவே அது பணக்கார நாடுதான். அது இந்த தரவரிசையில் வருவது எந்த அதிசயமும் இல்லை. ஆசிய நாடுகள் இப்படி முன்னணியில் இருப்பது எமக்கு பெருமைதான். இந்தியா இன்னும் 100 ஆண்டுகளுக்கு இந்த நிலையை அடைய முடியாது.
Delete1. Qatar
ReplyDelete2. Lichtenstein
3. Luxembourg
4. Macau
5. Bermuda
6. Singapore
7. Jersey
8. Falkland Islands
9. Norway
10. Hong Kong
GDP per capita வின் படி பார்த்தால் மேலேயுள்ள பத்து நாடுகளும் தான் உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள். :)
http://www.photius.com/rankings/economy/gdp_per_capita_2013_0.html
எது எப்படியோ வலைதளம் கையில் இருந்தாலும் இவ்வாறு அலசி எடுத்துத் தருவது நேரம் கிட்டாதவர்களுக்கு ஒரு உதவிதான். பார்பதற்கே கண்களுக்கு குளிர்சியாக இருக்கிறது.
ReplyDelete