.

Pages

Tuesday, December 31, 2013

[ 1 ] இது எப்படி !? தொழில்நுட்ப தகவல்...

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த எண்ணற்ற புதிய தகவல்கள் இணையத்தில் பரவிக்கிடந்தாலும் அவற்றில் பிறர் பார்வையில் படாத - மற்றும் நமக்கு பயன்தருகின்ற சிலவற்றை எடுத்துக்கொண்டு எவ்வாறு இவற்றை செயல்படுத்தலாம் என்பது குறித்த விளக்கம் அடங்கிய தொகுப்பை காணொளி வடிவில் நமக்கு தொடர்ந்து வழங்க இருக்கிறார் ஷஃபி அஹமது அவர்கள்.

பல்வேறு பங்களிப்பாளர்களின் சிறந்த படைப்புகளை தொடர்ந்து வாசித்து வந்த வாசக நேசங்களுக்கு சிறிய மாற்றமாக தொழில்நுட்பம் குறித்த அறிய தகவல்கள் இதில் இடம்பெற உள்ளன. தகவல் தொழில்நுட்பம் குறித்து அறிந்துகொள்ள துடிக்கும் நண்பர்களுக்கு இவை பயனுள்ளவையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தொடரும்...

7 comments:

  1. ஆஹா ! புதிய முயற்சி

    எளிய வடிவில் சிறந்த விளக்கம்

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பலருக்கும் பயன் தரும் பகிர்வு...

    ReplyDelete
  3. நீண்ட நாளைக்கு பிறகு ஒரு புதிய படைப்பு அருமை வாழ்த்துக்கள் மச்சான்.

    ReplyDelete
  4. தம்பி ஷஃபீ அவர்களின் அருமையான விளக்க உரை இதுபோல் நிறைய தாருங்கள் / கற்றுக்கொள்வதற்கும் கற்றுக்கொடுப்பதற்க்கும் வயது முக்கியமல்ல

    ReplyDelete
  5. இத்தளத்தில் தாங்களின் நல்லதொரு படைப்பை காணொளி விளக்கமாக தந்தமைக்கு முதலில் வாழ்த்துக்களுடன் வரவேற்க்கிறேன்.

    அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய தகவல் மேலும் பல தகவல்களை இத்தளத்திர்க்குத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    தம்பி ஷஃபீ அவர்களின் அருமையான விளக்க உரை இதுபோல் நிறைய தாருங்கள் / கற்றுக்கொள்வதற்கும் கற்றுக்கொடுப்பதற்க்கும் வயது முக்கியமல்ல

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  7. நல்ல தகவல். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers