UAE - ல் வசிக்கும் NRI இந்தியரா நீங்கள் ?
முதலில் http://uaeindians.org/registration.aspx என்ற வலைத்தளத்திற்கு சென்று உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் பெயர்களை பதிந்துகொள்ளவும். இதனால் எதிர்காலத்தில் நீங்கள் வசிக்கும் நாட்டில் பிரச்சனைகள் ஏற்பட்டால் எளிதாக இந்திய தூதரகத்தை உங்களால் அணுக முடியும். இதை UAE -ல் உள்ள இந்திய தூதரகம் இந்த வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
மேலும் UAE - ல் வசிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கான தமிழ் வழிகாட்டிக்குஇச்சுட்டியை சொடுக்கவும்
முக்கியமான ஒரு அறிவிப்பு தந்தமைக்கு நன்றி நிஜாம் காக்கா அவர்களுக்கு.
ReplyDelete