.

Pages

Wednesday, October 31, 2012

பிலால் நகரை பழி தீர்த்தது ஏரியும்...செடியன் குளமும்...[காணொளி]

நமதூரில் கடந்த இரண்டு நாட்களாக மிரட்டிய கனமழையால் ஏரி மற்றும் செடியன் குளத்திலிருந்து நீர் நிரம்பி வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் அருகிலுள்ள தாழ்வானப் பகுதியாகக் கருதப்படுகிற பிலால் நகர் வெள்ளத்தால் மிதக்கின்றன.




5 comments:

  1. பதிவுக்கு முதலில் நன்றி.

    இந்தப் பிரச்சனை இன்ஷா அல்லாஹ் 2013ல் வருகின்ற மழைக்காலமுதல் இருக்கவே இருக்காது.

    இன்ஷா அல்லாஹ் நான் ஊர் வரும் காலம் மிகவும் சமீபத்தில் வந்து விட்டது, நான் சார்ந்து இருக்கும் இந்த அமைப்பை அதிரையில் வலுவானதாக உருவாக்கி பொது காரியமாகிய அனேக கார்யங்களை முடித்து வைப்பேன்.

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights.
    த.பெ.மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
    ....................................

    ReplyDelete
    Replies
    1. இறைவன் நாடினால் ! உங்களின் இம்முயற்சி வெற்றிபெரும்

      Delete
  2. ஜமால் காக்கா சொன்னது போல் 2013யில் இந்த பிரச்சனை முடியும் என்று சொன்னதுக்கு மிக நன்றி.உங்களின் இந்த முயற்சிக்கு அல்லாஹு துணை புரிவான் ஆமீன்.நாமும் ஓன்று படுவோம் இன்ஷா அல்லாஹு.

    ReplyDelete
  3. அடைமழையிலும் ..விடாது

    மக்களின் அவலங்களை படமெடுத்த

    பாராட்ட வார்த்தையே இல்லை ..

    கடுன் குளிரையும் பொருள்படுத்தாது

    லட்சிய பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. செடியன் குலமும் ஏரியும் பிலால் நகரை பழிதீர்க்கவில்லை தாய் பிள்ளைக்கு பால் புகட்டுவதுபோல் நீர் புகட்டியுல்லது ஒருகாலத்தில் பிலால் நகர் நிலம் நீருக்காக எங்கித்தவிக்கும் பொழுது மழையையும் ஏரி செடியன் குலத்தையும் எதிர் பார்த்து காத்திருந்த பூமியது

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers