.

Pages

Tuesday, March 12, 2013

போலீஸ் முத்திரை : தெரிந்ததும் - தெரியாதாதும் !

சமூகத்தில் குற்றவியல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரம் காவல்துறையின் வசம் உள்ளதையடுத்து, ஒரு சாதாரணக் குடிமகன் நியாயமான ஒரு காரணத்திற்காக தங்களின் புகார்களை முதலில் எடுத்துச் செல்வது நமது காவல்நிலையத்திற்கே !

காவல்துறையில் பணியாற்றும் பெரும்பாலான அதிகாரிகளும், அலுவலர்களும் நேரம் – காலம் பார்க்காமல் பணியாற்றுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.

காவல்துறையினர் அணிந்துருக்கின்ற ஆடை ஒரே தோற்றத்துடன் இருப்பாதால் சில நேரங்களில் நம் மனதில் ஒருவித குழப்பம் ஏற்படுவதுண்டு.

சரி எவ்வாறு அவர்களை இனங்காணுவது ?

தமிழ்நாட்டில் காவல்துறைப் பணி செய்பவர்களுக்கென்று தனியாக அவர்கள் அணிந்திருக்கும் சட்டையில் அவர்கள் பணிக்கேற்ற குறியீடுகள் [ Insignia ] இடம்பெற்றிருக்கும். இவற்றைக்கொண்டு காவல்துறை அலுவலர்களை நாம் சரியாக இனங்கண்டு கொள்ளமுடியும்.

இதோ அவற்றின் விவரங்கள் கீழே...

Director of Intelligence Burea  [ DIB ]  

Commissioner of Police [ State ] or Director General of Police [ CP or DGP ]

Joint Commissioner of Police or Inspector General of Police [ JCP or IGP ] -
Additional Commissioner of Police or Deputy Inspector General of Police [ ADL.CP or DIG ] -
Deputy Commissioner of Police or Senior Superintendent of Police [ DCP or SSP ] 
Deputy Commissioner of Police or Superintendent of Police [ DCP or SP ]
Additional Deputy Commissioner of Police or Additional Superintendent of Police [ ADL.DCP or ASP ]
Assistant Commissioner of Police or Deputy Superintendent of Police [ ACP or DSP ]
Assistant Superintendent of Police [ Probationary Rank: 2 years of service ] [ ASST.SP ] - 
Assistant Superintendent of Police [ Probationary Rank: 1 year of service ] [ ASST.SP ]
Deputy Commissioner of Police or Senior Superintendent of Police [ DCP or SSP ] 
Deputy Commissioner of Police or Superintendent of Police [ DCP or SP ] 
Additional Deputy Commissioner of Police or Additional Superintendent of Police [ ADL.DCP or ASP ] -
Assistant Commissioner of Police or Deputy Superintendent of Police [ ACP or DSP ] -
Inspector of Police [ INS ] -
Sub-Inspector of Police [ SI ] -
Assistant Sub-Inspector of Police [ ASI ] 
Police Head Constable [ HPC ]
Senior Police Constable [ SPC ]

Police Constable [ PC ] - No Insignia 

சேக்கனா M. நிஜாம்
Reference : http://en.wikipedia.org/wiki/List_of_police_ranks_in_India

10 comments:

  1. நல்லதொரு தொகுப்பு... நன்றி...

    ReplyDelete
  2. நல்ல ஒரு விழிப்புணர்வு நம்மில் சிலர் வாட்ச்மேனுக்கும் பொலீசுக்கும் வித்யாசம் தெரியாதவர்கள் இருக்கத்தான் செய்கிரார்கள் முன்னப்பின்ன செத்தாத்தான் சுடுகாடு தெரிய வேனுமா போலீஸ் ஸ்டேசனுக்கும் நமக்கும் சம்மந்தம் இல்லையென்றாலும் இவைகளை எல்லாம் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமே

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. சகோதரர் சேக்கனா நிஜாம் அவர்களின் நீண்டநாள் பதிவாயினும் அனைவரும் அறிந்து வைத்துக்கொள்ள வேண்டிய நல்லதொரு பதிவு.காவல் துறையின் தரம் வாரியான முத்திரை இத்தனை ரகம் உள்ளதை இப்பதிவின் மூலமே நான் அறிந்தேன்.

    நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. போலீஸ் என்ற ஒரு அடையாளம் ஒன்று தான் தெரியும். மேலதிகாரி, கீழதிகாரி இதெல்லாம் தெரியாது.
    இனி எந்தப் போலீஸ்காரரைப் பார்த்தாலும் அவர் என்ன பதவி வகிக்கிறார் என்று பார்க்க ஆரம்பித்துவிடுவேன் என்று நினைக்கிறேன். உடனே கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும் உங்கள் பதிவைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
    இந்த மாதிரியான விழிப்புணர்வும் தேவைதான்.
    நன்றி!

    ReplyDelete
  6. இந்த பதிவு மிக அவசியமான ஓன்று புரியாதவருக்கும் புரியக்கூடிய விததில் காவல் அதிகாரின் என்ன என்ன பதவிகளில் இருக்கிறார்கள் என்று தெரிந்துக்கொள்ளலாம்.வாழ்த்துக்கள் சேக்கனா நிஜாம் காக்கா அவர்களே

    ReplyDelete
  7. அருமை
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. நல்ல தகவல்

    இது போன்ற தகவல்கள்

    தொடந்து தாருங்கள்

    ReplyDelete
  9. அறியவேண்டிய முத்திரைகள்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers