.

Pages

Sunday, October 26, 2014

உலகின் முதல் பத்து பணக்காரர்கள் ! [ படங்கள் இணைப்பு ]

உலகில் உள்ள பணக்காரர்களின் எண்ணிக்கையை வரிசைபடுத்தி ஃபோர்ப்ஸ் என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இவை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் சொத்து மதிப்பின் அடிப்படையில் பட்டியல் நிர்ணயிக்கப்படுகின்றன. [ சுவீஸ் வங்கியில் பணமும், பினாமி பெயரிலும் சொத்துகளும் வைத்திருப்போரையும் கணக்கில் எடுத்துக்வாய்ங்கலான்னு கேட்டுறாதிங்க ப்ளீஸ்... அப்புறம் எண்ணிக்கை கூடிப்போய் போட்டி பலமாயிடும் ஆமா... ] 

அதன்படி நடப்பாண்டில் அதிக சொத்துகள் வைத்திருக்கும் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. [ லிஸ்ட்லே இந்தியரும் இல்லையான்னு நீங்க கேட்கிறது எங்க காதிலே நல்லா விழுது...ஒரு நிமிஷம் அவரும் இருக்கிறார் முப்பதாவது இடத்தில் :) ]

நிகர சொத்து மதிப்பு என்பது மொத்த சொத்து மதிப்பிற்கும், மொத்த கடனிற்கும் இடையில் உள்ள வித்தியாசமாகும். இந்த மொத்த சொத்து மதிப்பில் நிறுவனங்களில் கொண்டுள்ள பங்கு மூலதனம், மோட்டார் வாகனங்கள், நிலம், வீடு [ குடியிருக்கும் வீடு நீங்கலாக ] ஆகிய சொத்துகள் அடங்கும்.

பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளவர்களின் விவரங்கள்

1. Carlos Slim
Net worth: $79.9 billion
Source of wealth: America Movil
Industry: Telecommunications
Citizenship: Mexico
Age: 74

2. Bill Gates
Net worth: $79.6 billion
Source of wealth: Microsoft
Industry: Technology
Citizenship: U.S.
Age: 58


3. Warren Buffett
Net worth: $67.1 billion
Source of wealth: Berkshire Hathaway
Industry: Finance
Citizenship: U.S.
Age: 84


4. Amancio Ortega
Net worth: $56.3 billion
Source of wealth: Inditex
Industry: Retail
Citizenship: Spain
Age: 78


5. Larry Ellison
Net worth: $47.6 billion
Source of wealth: Oracle
Industry: Technology
Citizenship: U.S.
Age: 70


6. Charles Koch
Net worth: $40.7 billion
Source of wealth: Koch Industries
Industry: Diversified
Citizenship: U.S.
Age: 78


7. David Koch
Net worth: $40.7 billion
Source of wealth: Koch Industries
Industry: Diversified
Citizenship: U.S.
Age: 74


8. Christy Walton
Net worth: $38.6 billion
Source of wealth: Wal-Mart Stores
Industry: Retail
Citizenship: U.S.
Age: 59


9. Jim Walton
Net worth: $37.4 billion
Source of wealth: Wal-Mart Stores
Industry: Retail
Citizenship: U.S.
Age: 66

10. Alice Walton
Net worth: $35.9 billion
Source of wealth: Wal-Mart Stores
Industry: Retail
Citizenship: U.S.
Age: 65

Source : forbes
தொகுப்பு : அதிரை நியூஸ்

2 comments:

  1. உலக முதல் பத்து பணக்காரர்கள் இடத்தில் நம்ம ஆளுங்க யாரும் இல்லீங்களா..!?!?!

    ReplyDelete
  2. அதிரை மெய்சா ஐயா...
    இந்த லிஸ்ட் நியாயமா சம்பாரித்தவர்கள் லிஸ்ட், அதுவும் இல்லாம கருப்பு பணம் சேர்க்காத லிஸ்ட். குறுக்கு வழியும், திருட்டு கணக்கும் கருப்பு பணத்தையும் சேர்த்தா இந்த லிஸ்ட்ல் 10 பெரும் இந்தியர்கள் தான், இன்னும் சொல்ல போனா, முதல் மூன்று பெரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆகா இருக்க நல்ல வாய்ப்பு உண்டு.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers