.

Pages

Saturday, December 31, 2011

செடியன் குளம் உடையும் அபாயம் ! ( படங்கள் இணைப்பு )

அதிரை : 25/11/2011  ,
அதிரைப்பட்டினம் மேலத்தெருவில் உள்ள செடியன் குளம் சுமார் 3 ஹெக்டர் 39 ஏர்ஸ் பரப்பளவில் உள்ள இக்குளம் மிகவும் பழமைவாய்ந்த அதிரை மற்றும் அதனைச்சுற்றியுள்ள மக்களுக்கு மிகவும் பயன்பட்டு ஊருக்கே பெருமைச்சேர்க்கிறது.
இவ்வாறு பெருமைசேர்க்கும் இக்குளம் தாழ்வானப்பகுதிகளில் முறையான தடுப்புச்சுவர் இல்லாத காரணத்தினால் உடையும் அபாயநிலைக்கு தள்ளப்பட்டுள்ளது ( ஏற்கனவே ஒரு முறை உடைந்து தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களுக்கு பாதிப்பை உண்டாக்கியுள்ளது ) இதனால் தாழ்வான பகுதியாக கருதப்படுகிற காட்டுபள்ளிவாசல் தெரு, பிலால் நகர் மற்றும் இதனைச்சுற்றியுள்ள மக்களுக்கு பாதிப்பு உண்டாக வாய்ப்பு உள்ளது.
ஆகவே சம்பத்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் இக்குளத்தை ஆய்வு செய்து முறையான பாதுகாப்பை ஏற்ப்படுத்தி, குளத்திலிருந்து வழிந்து நிரம்புகின்ற நீரானது ஆக்கிரமிக்கப்பட்ட வடிகால் வாய்க்கால்களை முறையாக அகற்றி தூர்வாரி சிராகச்செல்ல ஏற்பாடு செய்து மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

0 comments:

Post a Comment

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers