.

Pages

Wednesday, July 18, 2012

போலீசில் புகார் தெரிவிக்க !!!



1. காதை செவிடாக்கும் ஒலிபெருக்கி தொல்லையா ?

2. பட்டாசு வெடிக்கிறார்களா ?

3. வீட்டுச் சுவற்றில் அனுமதியில்லாமல் போஸ்டர் ஓட்டுகிறார்களா ?

4. வானுயர கட் அவுட்கள் தொல்லையா ?

5. விதிமுறைகளை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளனவா ?

6. அனுமதியின்றி கொடிக்கம்பங்களை நடுகிறார்களா ?

7. அனுமதியின்றி சாலையோரம் கொடித் தோரணங்களைக் கட்டுகிறார்களா ?

8. மொபைல் போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுகிறார்களா ?

9. பொதி மூட்டை போல், பள்ளி குழந்தைகளை வாகனங்களில் ஏற்றி, அதிவேகமாக செல்கின்றனரா ?

10. பொது இடங்களில் புகை பிடிக்கிறார்களா ?

11. பெண்களிடம் ஈவ்டீசிங் செய்கிறார்களா ?

12. சந்தேகப்படும்படி தெருவில் அறிமுகமில்லாத நபர்கள் ஆங்காங்கே சுற்றித்திரிகிறார்களா ?

13. பள்ளி, கல்லூரி அருகே மாணவர்களை சீரழிக்கும் போதை பொருள் விற்கிறார்கள ?

14. பட்டை சாராயம் விற்பனை செய்கின்றார்களா ?


உடனடியாக புகார் தெரிவிக்க......
  • தஞ்சை மாவட்ட எஸ்.பி. அவர்களிடம் 4362 – 277110
  • பட்டுக்கோட்டை வட்ட டி.எஸ்.பி. அவர்களிடம்  4373 - 255567
  • அதிரைப்பட்டினம் நகர இன்ஸ்பெக்டர் அவர்களிடம் 4373 - 242450

0 comments:

Post a Comment

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers