1.கத்தார் (Qatar)
வருட வருமானம் : $ 88,222
தலைநகரம் : Doha
மொத்த மக்கள் தொகை: 1.8 மில்லியன்
2.லுசேம்பெர்க் (Luxembourg)
கண்டம் : மேற்கு ஐரோப்பா
வருட வருமானம் : $ 81,466
மொத்த மக்கள் தொகை: 52 இலட்சம்
3.சிங்கப்பூர் (Singapore)
கண்டம் : தென்கிழக்கு ஆசியா
வருட வருமானம் : $ 56,694
தலைநகரம் : Singapore
மொத்த மக்கள் தொகை: 4.9 மில்லியன்
4.நோர்வே (Norway)
கண்டம் : வடக்கு ஐரோப்பா
வருட வருமானம் : $ 51,959
தலைநகரம் : Oslo
மொத்த மக்கள் தொகை: 4.9 மில்லியன்
5.புர்னே (Burnei)
வருட வருமானம் : $ 48,333
தலைநகரம் : Bandar Seri Pkawan
மொத்த மக்கள் தொகை: 3 இலட்சம்
6.அரபு எமிரேட்ஸ் (UAE)
வருட வருமானம் : $ 47,439
தலைநகரம் : Abu Dhabi
மொத்த மக்கள் தொகை: 8.2 மில்லியன்
7.அமெரிக்கா (US)
வருட வருமானம் : $ 46,860
தலைநகரம் : Washington DC
மொத்த மக்கள் தொகை: 313 மில்லியன்
8.ஹாங் காங் (HongKong)
வருட வருமானம் : $ 45,944
மொத்த மக்கள் தொகை: 7 மில்லியன்
முதல் இடத்தில இருந்த
ReplyDeleteபுர்னே எனும் நாட்டு
பின்னுக்கு தள்ள பட்டது
நாட்டின் வளம் குறைவா
நாட்டை ஆளும் நபரின்
திறமை குறைவா ..அல்லது
அந்நாட்டு மக்களின்
விழிப்புனர்வின்மையா