.

Pages

Wednesday, August 15, 2012

அதிரை : தலைவர்களின் சுதந்திர தினச்செய்தி [காணொளி] !!!



இந்திய சுந்திரம் பெற்று 65 ஆண்டுகளைக் கடந்து 66 ஆம் ஆண்டை நோக்கி செல்லும் இவ்வேளையில் நமதூரைச் சேர்ந்த சமூக மற்றும் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், மருத்துவர், வழக்கறிஞர், செய்தியாளர் என கீழ்கண்டோரைச் சந்தித்து சுதந்திர தினச்செய்தியாக அவர்களின் கருத்துகளைப் பெற்றோம்.

  • S.H. அஸ்லம் - தலைவர் [ அதிரை பேரூராட்சி ]
  • பேராசிரியர் அப்துல் காதர் – செயலாளர் [ அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு ]
  • பேராசிரியர் பரகத் – தலைவர் [ அதிரை பைத்துல்மால் ]
  • A.அப்துல் முனாப் – [ வழக்கறிஞர் ]
  • ஜமீல் M.ஸாலிஹ் - செயலாளர் [ அதிரை தாருத் தஃவ்ஹீத் ]
  • முஹம்மது தமிம் ஆலிம் – இமாம் [ தக்வா பள்ளி ]
  • K.K. ஹாஜா – நகர தலைவர் [ முஸ்லீம் லீக் ]
  • M.O. செய்யது முஹம்மது புஹாரி - நகர பொருளாளர் [ ம.ம.க மற்றும் த.மு.மு.க. ]
  • அப்துல்லா – நகர தலைவர் [ SDPI ]
  • தோணா-கானா. முத்து மரைக்காயர்
  • டாக்டர் பஜ்லூர் ரஹ்மான் BDS
  • அதிரை புதியவன் – ஹசன் [ செய்தியாளர் / சமூக ஆர்வலர் ]
இன்று முதல் வறுமை, ஊழல், தீண்டாமை போன்றவைகள் ஒழியவும், மனித நேயம், சகோதரத்துவம், கல்வி அறிவு, சமூக விழிப்புணர்வு ஆகியவைகள் வளரவும் முயற்சிப்போம் ( இன்ஷா அல்லாஹ் )!

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

1 comments:

  1. நம் நாட்டுக்காக சுகத்திரம் வாகியவர்கள் முஸ்லிம்களுக்கு ஒரு பங்குண்டு அதை நாம் நன்றாக பயன் படுத்திக்கொள்ளவும்.

    பதிவுக்கு நன்றி சேக்கனா M. நிஜாம் காக்கா அவர்களுக்கு

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers