.

Pages

Thursday, August 2, 2012

விமானம் : நாங்க தானுங்க உசத்தி !!!

உலகில் இந்த ஆண்டின் தலை சிறந்த பயணிகள் விமான சேவை நிறுவனங்கள் என்கிற அங்கீகாரத்தை பெற்று இருக்கின்ற முதல் 10 நிறுவனங்களையும் அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்கின்றேன்.

100 நாடுகளில் இருந்து மொத்தமாக 18 மில்லியன் பயணிகளிடம் தொலைபேசி மூலம் நடத்தப்பட்ட 10 மாத கால கருத்துக் கணிப்பில் இருந்து பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

விமானத்தின் உள்ளக சூழல், உணவு, குளிர்பானங்கள், சிப்பந்திகளின் சேவைகள், இருக்கை வசதிகள், சுத்தம் உள்ளிட்ட 30 அம்சங்களை முன்னிறுத்தி கணிப்பு நடத்தப்பட்டு இருக்கின்றது. 200 விமான சேவைகள் குறித்து கணிப்பீடு எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.










0 comments:

Post a Comment

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers