.

Pages

Sunday, October 28, 2012

‘சந்திப்பில் கலந்துரையாடல்’... அறிமுகம் [ காணொளி ]


[1] சமுதாய விழிப்புணர்வு...
[2] ஆசிரியர், மாணவன், பெற்றோர் ஆகியோரின் செயல்பாடுகள்...

மேற்கண்ட தலைப்புகளை எடுத்துக்கொண்டு சகோ. சேக்கனா M. நிஜாம் அவர்களின் இல்லத்தில் இன்று [ 28-10-2012 ] மாலை நடைபெற்ற சந்திப்பின்போது கலந்துரையாடல் நிகழ்ந்தது. இதில் இணையத்தோடு தொடர்புடைய நமது சகோதரர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். இப்பயனுள்ள நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆசிரியர் S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

கலந்துரையாடலில் பங்குபெற்றோர் :

 ‘தமிழ் அறிஞர்’ அதிரை அஹமது
 ஆசிரியர் S.K.M. ஹாஜா முஹைதீன்
 ‘மனிதவள மேம்பாட்டுத்துறை நிபுணர்’ இப்ராகிம் அன்சாரி
 ‘கணினித் தமிழ் அறிஞர்’ ஜமீல் M. ஸாலிஹ்
 ‘நாவலர்’ நூர் முஹம்மது
 ‘கவியன்பன்’ அபுல் கலாம்
 ‘தொழில் அதிபர்‘ சபீர் அஹமது [மு.செ.மு]
 ஜமாலுதீன் [ அதிரைக்காரன் ]
 சேக்கனா M. நிஜாம்
 தாஜுதீன் [ அதிரை நிருபர் ]
 ஆஷிக் அஹமது [ அதிரை.இன் ]
 இர்பான் [ அதிரை தென்றல் ]
 முஹம்மது தம்பி [ வழக்கறிஞர் ]
 ரியாஸ் [ அதிரை.இன் ]
 முபீன் [ அதிரை எக்ஸ்பிரஸ் ]






பங்களிப்பாளர்களின் அறிமுகங்கள் :

இறைவன் நாடினால் ! விரைவில் விவாதங்கள் சூடு பிடிக்கும்...

6 comments:

  1. பதிவுக்கு முதலில் நன்றி.

    மிகவும் அருமை, இது வரை யாரும் செய்திடா ஒன்று.

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
    ..............................................

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் நிஜாம், புதிய முயற்சி :)

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் தம்பி நிஜாம்,

    ReplyDelete
  4. வாழ்துக்கள் நிஜாம் காக்கா நல்லதோர் சீற்றம் கொண்ட முயற்சி.......

    ________________________________________________________________________________________________________________________________________________________________________ ________________________________ ____________

    ReplyDelete
  5. பதிவுக்கு முதலில் நன்றி.

    வாழ்துக்கள் நிஜாம் காக்கா avarkalukku.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் நிஜாம், புதிய முயற்சி :)

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers