மனிதனுக்கு கண் பார்வை முக்கியமானது. பெற்ற பார்வையைத் திறனை பாதுகாத்துக்கொள்வது அதைவிட முக்கியமானது. கண் பார்வையைப் பாதுகாத்திட வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய உரத்த சிந்தனையை எல்லோர் மனதிலும் எழுப்பும் நாளாக ‘உலக கண்பார்வை தினம்’ உள்ளது.
1. கண்ணின் அருமை...
2. கண்ணின் சிகிச்சை...
3. கண்ணின் பாதுகாப்பு...
ஆகிய கேள்விகளுடன் மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களை அணுகி அவர்களின் ‘கண்’ணான ஆலோசனைகளைப் பெற்றோம்.
[ இவர்களோடான முந்தைய சந்திப்பை வாசிக்க இங்கே சொடுக்கவும் ]
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...
கண்மணியான பதிவுக்கு முதலில் நன்றி.
ReplyDeleteகண்களைப் பற்றிய ஒரு அழகான சொற்றொடர். உண்மையிலேயே இந்தக் காலத்தில் யாராவது கண்களை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வோடு இருக்கின்றனரா? கண்களை பாதுகாப்பது நம்கடமை.
சொல்லப்பட்ட ஒவ்வொன்றும் அருமை.
ஒரு பழைய செய்தி.
1977 என்று நினைக்கின்றேன், இன்றுபோல் அன்றும் பயங்கரமான மின்வெட்டு, அந்த நேரத்தில் இருந்த அரசு இலவச கண்சிகிச்சை செய்து அனேகம்பேர் கண்னொளி பெற்றனர், இதைவைத்து நமதூரில் பக்கர்வாய்ஸ் பழைய கடைச் சுவரில் இவ்வாறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது (கண்னொளி கொடுத்த கலைஞரே மின்னொளி எங்கே)என்று.
ANY WAY.
வாழ்க வளமுடன்.
அனபுடன்.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights.
Head Office Palayankottai. TN.,
த.பெ. மர்ஹும் கோ. மு. முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
**********************************************
கண்ணை கண்ணான விளக்கம் ...!
ReplyDeleteமப்பு என்ற வார்த்தைக்கு தமிழில்
இதனை அர்த்தங்களா ..!
அன்சாரி காக்காவின் காணொளி
அடிக்கடி வர வேண்டும் ...!
'கண்'ணான தினத்தில் 'கண்'ணான ஆலோசனைகள் !
ReplyDeleteவாழ்த்துகள் மூத்த சகோ. இப்ராகிம் அன்சாரி அவர்களுக்கு...