.

Pages

Wednesday, December 12, 2012

பதிய மறந்த படங்கள்...

படங்கள் ஒவ்வொன்றும் நம்மை பேச வைக்குமா...!?

[ பழுதடைந்த மின்கம்பங்களின் நிலையை போக்க ஒரு மாட்டுவண்டியில் மாத்திரம் ஏற்றிச்சென்றால் போதாது பல நூறு மாட்டுவண்டிகள் தேவை ]

[கல்வி கற்க வேண்டிய வயதில் மணியை ஆட்டிக்கொண்டு தெருத்தெருவாக பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்யும் சிறுவனின் பரிதாபம் என்று மாறுமோ !? ]

[ குடிகாரர்களுக்கு...செல்பேசி பிரியர்களுக்கு...வாகன விதியை பின்பற்றாதவர்களுக்கு...அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுமா  இது !?  ]

[ இன்னிக்கி கொடிமரம் நடும் விழாவாமே ! நம்மை உசுப்பேத்தும் முன்னோட்டமா இது !? ]

[ ஏனுங்க இப்பிரம்மாண்டத்திற்கு எம்புட்டு செலவாயிருக்கும் !? ]

[ வரும்... ஆனா வராது !? அட அதானுங்க... அகல ரயில் பாதை ! ]

[ வாழ்க ! வளர்க !! இதெல்லாம் அரசியல்லே சகஜமப்பா ]

[ ஈகோ இல்லாமல் ஒற்றுமையுடன் பணி செய்யும் இவர்கள்... மெய்யாலுமே சிறப்புக்குரியவர்கள் ]

[ எதிர்கால தண்ணீர் பஞ்சத்துக்கு வெள்ளோட்டமா இது !? ]

[ அட பாத்துப்போங்க... மின்கம்பத்திலே உரசிடப்போவுது ]

[ விலை சல்லிஸாம்ல...குழந்தைகளுக்கு குதுகலம் ! பூனை, காக்கைக்கு வேட்டைதான் போங்க !? ]

[ இம்போர்ட் மரங்களோ...!? இப்படி அழிச்சிக்கிட்டுப் போனா 'பசுமை எங்கே ?' என்று தேட வேண்டியதுதான் ]

படங்கள் : அபூ இஸ்ரா

12 comments:

  1. உண்மையிலேயே படங்கள் 100 கதை சொல்லுது. கூடவே போட்டிருக்கும் கருத்துக்களும் செம்மை செமை

    ReplyDelete
  2. இன்றைக்கு அருமையான சமூக விழிப்புணர்வு பக்கமாக அமைந்தது. எல்லோருக்கும் சென்று சேர்ந்து விழிப்புணர்வைத் தூண்டினால் நல்லது. நன்றி

    ReplyDelete
  3. காட்சிகள் ஆயிரம் செய்திகள் சொல்லிவிடும் என்பார்கள், இப்பதிவு அதன் நிரூபணம். படங்கள் எங்கு, எப்போது எடுக்கப்பட்டனக் குறிப்பிட்டு இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  4. ஒவ்வொரு படமும் ஓராயிரம் கவிதை சொல்லுமே.

    ReplyDelete
  5. //அட பாத்துப்போங்க... மின்கம்பத்திலே உரசிடப்போவுது//
    சிரிப்பு தான் போங்க

    ReplyDelete
  6. பதிவுக்கு நன்றி.

    பதிய மறந்ந படங்கள்.
    படத்தை மறக்க முயன்ற மக்கள்.
    மக்களை நினைவு கூற வைத்த படங்கள்.

    படங்கள் ஒவ்வொன்றும் தன் பங்குக்கு சும்மா இருக்கவில்லை.
    ஒவ்வொன்றும் கூறும் கதைகள் அல்ல நிஜங்கள் ஆயிரம் ஆயிரம்.
    வெறுமனே பார்த்தால் ஒன்றும் விளங்காது, சிந்தனையோடு பார்த்தால் அது சொல்லும் நிஜங்கள் விளங்கும் ஆயிரம் மடங்கு.

    காலம் சென்ற நாட்களை திரும்பப் பெறஇயலாது, ஆனால் காலம் சென்ற நிஜங்களை படங்களாக திரும்பப் பெறமுடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

    அருமையான முயற்சி, யாருடைய சிந்தனைக்கும் எட்டாத ஒரு காரியத்ததை இப்படி பதிந்து இருப்பது பாராட்டக்குறியது.

    ஓ இன்று ஊரில் கந்தூரியா?
    அப்பபோ ஆட்டு இறைச்சி கிலோ 750 ரூபாயா?
    கோழி இறைச்சி கிலோ 450 ரூபாயா?

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  7. என்னத்த சொல்ல? எப்படி சொல்ல?

    இதுவும் கடந்துப்போகும் :)

    ReplyDelete
  8. அருமையான படங்கள். அதற்கேற்ற விளக்கங்கள். அத்தனையும் அருமை. விழிப்புணர்வுப் பதிவு.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. இன்றைக்கு அருமையான சமூக விழிப்புணர்வு பக்கமாக அமைந்தது. எல்லோருக்கும் சென்று சேர்ந்து விழிப்புணர்வைத் தூண்டினால் நல்லது. நன்றி

    ReplyDelete
  10. பதிய மறந்த படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைகள் சொல்லும் படங்கள். பேச வைத்த படங்கள். கால சூழ்நிலைக்கேற்ற நல்ல பதிவு. சகோதரர் நிஜாம் அவர்களின் சமுதாய விழிப்புணர்வு தொண்டு மென்மேலும் சிறக்கச்செய்து வர வாழ்த்துக்கள்

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers