தஞ்சை மாவட்டம், அதிரை நடுத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் இப்ராஹீம் அவர்களின் மனைவியும், அப்துல் ஹாதி, சரபுதீன், அதிரை சித்தீக் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிதா அம்மாள் அவர்கள் இன்று [ 31-01-2013 ] காலை 7 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.
[ இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ]
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்ய முடிவு செய்யப்படும்.
பிரபல எழுத்தாளரும், பத்திரிக்கைத் துறை நிபுணருமாகிய அதிரை சித்திக் அவர்களின் தாயார் ஆவார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇணையத்தின் வாயிலாக மனதில் இணைந்த அன்புச்சகோதரர் அதிரை சித்திக் அவர்களின் தாயார் மரணச்செய்தி கேட்டு மனம் துவண்டு போனேன். கலங்காதீர் சகோதரரே தாய் என்ற உறவு தன்னிகரில்லா உறவு. இந்த உலகை நமக்கு அறிமுகப்படுத்திய உறவு. அந்த உறவு நம்மை விட்டு பிரிந்து போனால் நமது மனம் என்ன ஆறுதல் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளாது ஆகவே சபூர் செய்யுங்கள்
அவர்களுக்கு சுவன பாக்கியம் கிட்ட அல்லாஹ் விடத்தில் துவா செய்வோமாக..!.
இன்னாளில்லஹி வ் இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாருக்கு மருமை வாழ்வை சிறபாக்கி வைப்பானாக.அவர்களுடைய மகன்களுக்கு அல்லாஹ் மனாமைதியை தருவானாக
ReplyDeleteஅவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
ReplyDeleteஇன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஅவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஎனது தாயார் மறைவு செய்தி கேட்டு
ReplyDeleteநேரிலும் .தொலை பேசி மூலமும் .இ மெயில் மூலமும்
இணைய தல பின்னூட்டம் மூலமும் ஆறுதல் தந்த
அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி .
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteinnalillahi wa inna ilaihi raajioon
தங்களின் அன்புத் தாயார் அவர்களின் இறப்புச் செய்தி கேட்டு அதிர்ந்தேன்.
பொறுமையுடன் அல்லாஹ்விடம் வேண்டிக் கொள்ளுங்கள்; அன்னார்க்கு அல்லாஹ்
ஆகிரத்தில் நற்பதவி வழங்குவானாக (ஆமீன்)