.

Pages

Monday, May 13, 2013

பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு உதவிடுவீர் !

தஞ்சை மாவட்டம் , அதிராம்பட்டினம் என்ற ஊரில் உள்ள காதிர் முகைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் பன்னிரெண்டாம் வகுப்பு ஏழை மாணவி மோகனப்பிரியா தான் எழுதிய அரசுப் பொதுத்தேர்வில் 1107 மதிப்பெண்கள் பெற்று, அதிக மதிப்பெண்கள் எடுத்த பள்ளியின் முதல் மாணவி என்ற சாதனையை நிகழ்த்தி பள்ளிக்கு பெருமையை தேடித்தந்துள்ளார்.

சாதனை புரிந்த மாணவி மோகனப்பிரியா மற்றும் அவரது குடும்பத்தினரை 'அதிரை நியூஸ்' சார்பாக நேரில் சந்தித்து வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்ததுடன் அவர்களோடு ஒரு நேர்காணலையும் பெற்றோம்.



சாதனை புரிந்த மாணவி மோகனப்பிரியா ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர், மேற்கல்வி படிப்பதற்காக போதுமான பொருளாதாரச் சூழல் அவருக்கு அமையவில்லை. ஆதலால் தயாள மனம் படைத்தோர் இம்மாணவியின் மேற்கல்வி படிப்பு மற்றும் அதற்குரிய செலவீனங்களின் பொறுப்புகளை தாராளமாக ஏற்றுக்கொள்ளலாம்.

மாணவி மோகனப்பிரியா தந்தையின் வங்கி விவரம் :

K. DURAI SAMY
CANARA BANK
ADIRAMPATTINAM BRANCH
SB A/C NO. 27590


நன்றி : அதிரை நியூஸ்

5 comments:

  1. குடும்ப தலைவரின் வங்கி கணக்கையும்

    தெரிய படுத்தலாமே ..

    பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  2. Please conduct immediately,

    Sri Vijalakshmi Arakattalai,
    107A, Sengkupta Street,
    Ramnagar
    Coimbatore -641009

    ph-0422-2236633
    0422-2236644

    ReplyDelete
  3. படிப்பில் சிறந்து விளங்கும் இம்மாணவியின் மேல் படிப்பிற்கு நாம் அனைவரும் கொடுத்து உதவிடுவோம்.

    அதன் வாழ்க்கை சிறப்புடன் அமைந்தால் அந்த பெருமையும் நன்மையையும் நம்மையும் சேரும்.

    பணம் அனுப்ப வங்கி விபரம் அல்லது முகவரி பதிந்து அறியப்படுத்தவும்.

    ReplyDelete
  4. Kindly provide us the account number of her parents & Contact number of father as well.

    ReplyDelete
  5. இதுப்போன்று ஏழை மாணவிக்கு உதவுவது நல்ல விசயம் படிப்பு இருக்கும் இடத்தில் வசதி இருப்பதில்லை வசதி இருக்கும் இடத்தில் படிப்பு இருப்பதில்லை ஆதலால் வசதி படைத்தவர்கள் இவ்மாணவிக்கு தாரளமாக உதவிடுவீர்.அதற்கான நற்க்கூலி அல்லாஹு இடத்தில் நிச்சயம் உண்டு.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers