.

Pages

Monday, August 6, 2012

காணவில்லை !!!



1. பெயர் : "அதிரைப்பட்டினம்" பேருந்து நிலையம்

2. வயது : மிகவும் பழமை வாய்ந்தது.

3. தடயம் : இதனைச்சுற்றி புதிதாக கடைகள் எழுப்பப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டு வந்தன.

4. சிறப்புகள் : சுமார் அறுபதாயிரம் மக்கள் வசிக்கக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க பகுதியில் அமைந்து இருந்தது.

5. தொகுதி : தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை

6. நான்கு எல்லைகள் : பட்டுக்கோட்டை, மதுக்கூர், கடற்கரையோரப் பகுதியான முத்துப்பேட்டை, மல்லிப்பட்டினம் போன்ற ஊர்களை ஒட்டி அமைந்து இருந்தன.

7. பாதிப்புகள் : அதிரை மற்றும் இதனைச்சுற்றியுள்ள பொதுமக்கள்.

8. சந்தேகப்படுவது : யாரென்று அப்பாவி பொதுமக்களுக்கு அறியத்தான் (?) முடியவில்லை

9. அறிகுறிகள் : இந்த மழை காலத்திலேருந்து அடுத்த மழை காலத்துக்குள்ளே கண்டுபிடிச்சிருவோம் !?

10. கருத்து : வரும்........! ஆனா வராது..............!! ( ஹி ஹி ஹி )

1 comments:

  1. அருமையான பதிவு கருத்து வரும் ஆனால் வராது. வாழ்த்துக்கள் நிஜாம் காக்கா.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers