இன்று ( 05-08-2012 ) நமதூருக்கு வருகை புரிந்த நமது மாவட்ட MP திரு. S.S. பழனி மாணிக்கம் அவர்களிடம் நமதூர் பொது நலன் சம்பந்தமாக முத்தான மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன.
"MP" யிடம் கேட்கப்பட்ட கேள்விகள் :
1. புதிய பேருந்து நிலையம் தற்போதைய நிலை என்ன ?
2. திருவாரூர்-பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை பணியின் தற்போதைய நிலவரம் என்ன ?
3. நமதூர் அரசு மருத்துவமனை யின் சேவையை 24 மணி நேரமாக உயர்த்தி கூடுதல் டாக்டர் கள் நியமிப்பது சம்பந்தமாக.
இனி நமது “MP” அவர்களின் பதில்....
நமது சேக்கனா M. நிஜாம் அவர்கள் கேட்க்கும் கேள்விகளுக்கு “MP” அவர்களின் பதில் சிறிப்புடன் பதில் அளிக்கிறார்.வரும் ஆனால் வராது என்று சொல்லுவது போல் பதில் அளிக்கிறார்.
ReplyDelete