சகோ. அதிரை புஹாரி அவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியை சில வாரங்களுக்கு முன்பு காணொளி வடிவில் வெளியிட்டிருந்தோம். நகைச்சுவை கலந்த இவரின் உரை அனைவரையும் கவர்ந்ததையடுத்து பெரும்பாலானோர் விரும்பி கேட்டுக்கொண்டதற்கிணங்க இவரின் சிந்தனையைத் தூண்டும் நகைச்சுவை கருத்துகளை மீண்டும் பதிவில் கொண்டுவருவதில் மகிழ்கின்றோம்.
[ பகுதி -1- ஐ காண்க இங்கே சொடுக்கவும் ]
சேக்கனா M. நிஜாம்
[ பகுதி -1- ஐ காண்க இங்கே சொடுக்கவும் ]
இறைவன் நாடினால் ! ‘சந்திப்புகள்’ தொடரும்...
பதிவுக்கு முதலில் நன்றி.
ReplyDeleteஎன் நண்பரின் குரலை மீண்டும் கேட்டு சந்தோஷப்பட்டேன், காலம் மாறினாலும், அவன் மாறமாட்டான், அதாவது அவனுக்கென்ற அந்த பாதையைவிட்டு ஒருபோதும் மாறமாட்டான்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED.
Consumer & Human Rights.
Head Office Palayankottai.
Tamil Nadu.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
***********************************************************************************************
சிரிக்கவைத்ததை விட
ReplyDeleteசிந்திக்க வைத்துவிட்டார்
புகாரி