.

Pages

Thursday, October 4, 2012

மீண்டும் சந்திப்பு : 'நகைச்சுவை தென்றல்' அதிரை புஹாரி [காணொளி]

சகோ. அதிரை புஹாரி அவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியை சில வாரங்களுக்கு முன்பு காணொளி வடிவில் வெளியிட்டிருந்தோம். நகைச்சுவை கலந்த இவரின் உரை அனைவரையும் கவர்ந்ததையடுத்து பெரும்பாலானோர் விரும்பி கேட்டுக்கொண்டதற்கிணங்க இவரின் சிந்தனையைத் தூண்டும் நகைச்சுவை கருத்துகளை மீண்டும் பதிவில் கொண்டுவருவதில் மகிழ்கின்றோம்.

பகுதி -1- ஐ காண்க இங்கே சொடுக்கவும் ]

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! ‘சந்திப்புகள் தொடரும்...

2 comments:

  1. பதிவுக்கு முதலில் நன்றி.

    என் நண்பரின் குரலை மீண்டும் கேட்டு சந்தோஷப்பட்டேன், காலம் மாறினாலும், அவன் மாறமாட்டான், அதாவது அவனுக்கென்ற அந்த பாதையைவிட்டு ஒருபோதும் மாறமாட்டான்.

    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED.
    Consumer & Human Rights.
    Head Office Palayankottai.
    Tamil Nadu.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
    ***********************************************************************************************

    ReplyDelete
  2. சிரிக்கவைத்ததை விட
    சிந்திக்க வைத்துவிட்டார்
    புகாரி

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers