1. காதை செவிடாக்கும் ஒலிபெருக்கி தொல்லையா ?
2. வீட்டுச் சுவற்றில் அனுமதியில்லாமல் போஸ்டர் ஓட்டுகிறார்களா ?
3. வானுயர கட் அவுட்கள் தொல்லையா ?
4. விதிமுறைகளை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளனவா ?
5. அனுமதியின்றி கொடிக்கம்பங்களை நடுகிறார்களா ?
6. அனுமதியின்றி சாலையோரம் கொடித் தோரணங்களைக் கட்டுகிறார்களா ?
7. மொபைல் போனில் பேசியவாறு வாகனம் ஓட்டுகிறார்களா ?
8. பொதி மூட்டை போல், பள்ளி குழந்தைகளை வாகனங்களில் ஏற்றி, அதிவேகமாக செல்கின்றனரா ?
9. பொது இடங்களில் புகை பிடிக்கிறார்களா ?
10. பெண்களிடம் ஈவ்டீசிங் செய்கிறார்களா ?
11. சந்தேகப்படும்படி தெருவில் அறிமுகமில்லாத நபர்கள் ஆங்காங்கே சுற்றித்திரிகிறார்களா ?
13. பள்ளி, கல்லூரி அருகே மாணவர்களை சீரழிக்கும் போதை பொருள் விற்கிறார்கள ?
14. பட்டை சாராயம் விற்பனை செய்கின்றார்களா ?
உடனடியாக போலீசில் புகார் தெரிவிக்க...
தஞ்சை மாவட்ட எஸ்.பி. அவர்களிடம் 4362 – 277110
பட்டுக்கோட்டை வட்ட டி.எஸ்.பி. அவர்களிடம் 4373 - 255567
அதிரைப்பட்டினம் நகர இன்ஸ்பெக்டர் அவர்களிடம் 4373 – 242450
1. மின்கம்பிகள் கீழே அறுந்து கிடக்குகின்றனவா ?
2. மின்பாதைக்கு அருகில் கட்டடம் கட்டுகிறார்களா ?
3. மின்பாதைக்கு அருகில் கம்பங்கள் நடுகிறார்களா ?
4. மின்பாதைக்கு அருகில் துணிகளை உலர வைக்கிறார்களா ?
5. விவசாய நிலங்களில் மின்வேலிகளை அமைகின்றார்களா ?
6. லாரிகளில் அதிகளவில் சுமைகளை ஏற்றிச்செல்கின்றார்களா ?
7. திருட்டுத்தனமாக மின்சாரத்தை உபயோகின்றார்களா ?
உடனடியாக மின் வாரியத்திற்கு புகார் தெரிவிக்க...
9445853846 / 9443379537 / 9442629537 / 9442639537
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
பாராட்டுக்கள்
ReplyDeleteபயனுள்ள தகவல்கள்.
ReplyDeleteபுகார் செஞ்சு ஆக்சன் எடுக்காவிடில் யாரிடம் புகார் அளிப்பது?
ReplyDeleteயாருக்காவது அனுபவம் இருந்தால் பகிர்ந்துக்கலாம்...
தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே! நிறைய தகவல்களை கொடுத்துள்ளீர்கள்.
ReplyDeleteநான் எதிர்பார்த்த பயனுள்ள நிறைய தகவல்களை கொடுத்துள்ளீர்கள்.
ReplyDeleteநன்றி
விழுப்புணர்வு பக்கம் ...
ReplyDeleteபெயருக்கேற்ற தகவல்கள்
வாழ்த்துக்கள் தம்பி
பயனுள்ள நிறைய தகவலுக்கு நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள்
தகவலுக்கு மிக்க நன்றி நம் மக்களுக்கு தெரியாத நல்ல விசயகள் இதன் மூலம் தெரியப்படுத்தினதர்க்கு.
ReplyDeleteபயனுள்ள தகவல்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி