.

Pages

Friday, January 4, 2013

இவிங்கதான் பணக்காரங்கலாம் !?

அமெரிக்காவின் 'புளூம் பெர்க் நிறுவனம் ஆண்டு தோரும் உலகின் முதல் இருபது பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுகிறது. தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் வைத்திருக்கும் சொத்து மதிப்பின் அடிப்படையில் பட்டியல் நிர்ணயிக்கப்படுகின்றன. [ சுவீஸ் வங்கியில் பணமும், பினாமி பெயரிலும் சொத்துகளும் வைத்திருப்போரையும் கணக்கில் எடுத்துக் கொள்வாய்ங்கலான்னு கேட்டுறாதிங்க ப்ளீஸ்... அப்புறம் எண்ணிக்கை கூடிப்போய் போட்டி பலமாயிடும் ] 

அதன்படி கடந்த 2012 ஆம் ஆண்டு அதிக சொத்துகள் வைத்திருந்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. [ லிஸ்ட்லே இந்தியரும் இல்லையான்னு நீங்க கேட்கிறது காதிலே விழுகிறது... அவரும் இருக்கிறார் பதினான்ங்காவது இடத்தில் :) ]

நிகர சொத்து மதிப்பு என்பது மொத்த சொத்து மதிப்பிற்கும், மொத்த கடனிற்கும் இடையில் உள்ள வித்தியாசமாகும். இந்த மொத்த சொத்து மதிப்பில் நிறுவனங்களில் கொண்டுள்ள பங்கு மூலதனம், மோட்டார் வாகனங்கள், நிலம், வீடு [ குடியிருக்கும் வீடு நீங்கலாக ] போன்ற சொத்துகள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடித்துள்ளவர்கள் :

1. Carlos Slim
Net worth: $77.5 billion
YTD change: + $15.6 billion / 25.3%
Source of wealth: America Movil
Industry: Telecommunications
Citizenship: Mexico
Age: 72

2. Bill Gates
Net worth: $64.4 billion
YTD change: + $8.7 billion / 15.7%
Source of wealth: Microsoft
Industry: Technology
Citizenship: U.S.
Age: 57

3. Armancio Ortega
Net worth: $53.6 billion
YTD change: + $18.4 billion / 52.1%
Source of wealth: Inditex
Industry: Retail
Citizenship: Spain
Age: 76

4. Warren Buffett
Net worth: $48.4 billion
YTD change: + $5.7 billion / 13.2%
Source of wealth: Berkshire Hathaway
Industry: Finance
Citizenship: U.S.
Age: 82

5. Ingvar Kamprad
Net worth: $41.8 billion
YTD change: + $5.0 billion / 13.7%
Source of wealth: IKEA
Industry: Retail
Citizenship: Sweden
Age: 86

6. Charles Koch
Net worth: $38.6 billion
YTD change: + $4.8 billion / 14.1%
Source of wealth: Koch Industries
Industry: Diversified
Citizenship: U.S.
Age: 77

7. David Koch
Net worth: $38.6 billion
YTD change: + $4.8 billion / 14.1%
Source of wealth: Koch Industries
Industry: Diversified
Citizenship: U.S.
Age: 72

8. Larry Ellison
Net worth: $37.2 billion
YTD change: $4.2 billion / 12.8%
Source of wealth: Oracle
Industry: Technology
Citizenship: U.S.
Age: 68
9. Christy Walton
Net worth: $30.5 billion
YTD change: + $5.4 billion / 21.4%
Source of wealth: Wal-Mart Stores
Industry: Retail
Citizenship: U.S.
Age: 57


10. Jim Walton
Net worth: $29.3 billion
YTD change: + $5.8 billion / 24.7%
Source of wealth: Wal-Mart Stores
Industry: Retail
Citizenship: U.S.
Age: 64

2 comments:

  1. முதல் பத்து பணக்காரர்களை அவர்களின் புகைப்படத்துடன் விபரங்களையும் எங்களுக்கும் அறியத்தந்தமைக்கு நன்றி.

    அதிக பணம் சேர்த்து என்ன பயன் ...??? அதனால் ஆபத்தும் நிம்மதி இன்மையும் தான் ஏற்படும். நமது உலக வாழ்க்கைக்கு தேவையான பணத்தை ஹலாலான முறையில் தேடிக்கொண்டு
    நாளை மறுமைக்காக இறைவனிடத்தில் கொண்டு செல்ல நன்மைகளையும், நல் அமல்களையும், விபாதத்துக்களையும்,அதிக மாக தேடிக்கொள்வோமாக...!

    ReplyDelete
  2. அடேக்கப்பா இவகளுக்கு மட்டும் எப்படி பணம் வருது இம்பூட்டு பணம் உழப்பின் உயர்வு தானே.இருக்கட்டும் இருக்கட்டும் இன்ஷா அல்லாஹ் என்று நாமளும் சம்பாரித்து ஏழை எழியோர்களுக்கு உதவோம்.துவா செய்யுக்கள்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers