kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Friday, April 10, 2015
நல்லதையே செய் !
இது இப்படித்தான்
நிகழ வேண்டும் என்பதே
நிகழ்கிறது அப்படியே!
பேசி பேசியே
பொழுதைப் போக்கும் நீ
கடிகாரத்தைப்பார்
ஓடுவது முள் அல்ல
அது
"வாழ்க்கை "
முன்னேறக் கூறும்
வாழ்த்து!
இவ்வுலகம்
ஒரு கனவு போல
கனவு காண்க
நேர்வழிக்கு
கண்காண
உயிருடன் வாழும்
பெற்றோரை
மதிக்காத போது
கண்ணுக்குப் புலனாகாத
இறைவனை
வணங்கிப்
பயனில்லை -அதற்கு
"மதிப்"பெண் இல்லை!
தலை நீட்டாதே
பிறர் காரியங்களில்
குறை கூறி அலையாதே
குட்டுப்பட்டு வேகாதே!
யாரையும் வெறுப்பது
உண்மையாக இருந்தாலும்
நேசிப்பதில்
போலி மருந்தைத்
தடவாதே!
தொல்லை தருபவன்
கெட்டவன்தான்
ஆனால்
அவனிட மிருந்து
கிடைப்பதோ "அனுபவம் "
அதுவும்
வழிகாட்டும்!
விவாதம் - அதுஒரு
"வாதம்! "
போதையைப் போன்றது - அதைக்
கோதி முடிக்காதே!
புண்படுத்தும் ஆணவத்தை
மண்புதை!
முறையற்ற
கோபம் - ஒரு
கொடிய "வைரஸ் "
பிணிகள் அனைத்தையும்
துளிர்க்கச் செய்யும்
வேர்!
செயலும் அதற்குரிய
விளைவும்
உண்டு என்றும்
அதனால்
நல்லதையே செய்!
நிகழ வேண்டும் என்பதே
நிகழ்கிறது அப்படியே!
பேசி பேசியே
பொழுதைப் போக்கும் நீ
கடிகாரத்தைப்பார்
ஓடுவது முள் அல்ல
அது
"வாழ்க்கை "
முன்னேறக் கூறும்
வாழ்த்து!
இவ்வுலகம்
ஒரு கனவு போல
கனவு காண்க
நேர்வழிக்கு
கண்காண
உயிருடன் வாழும்
பெற்றோரை
மதிக்காத போது
கண்ணுக்குப் புலனாகாத
இறைவனை
வணங்கிப்
பயனில்லை -அதற்கு
"மதிப்"பெண் இல்லை!
தலை நீட்டாதே
பிறர் காரியங்களில்
குறை கூறி அலையாதே
குட்டுப்பட்டு வேகாதே!
யாரையும் வெறுப்பது
உண்மையாக இருந்தாலும்
நேசிப்பதில்
போலி மருந்தைத்
தடவாதே!
தொல்லை தருபவன்
கெட்டவன்தான்
ஆனால்
அவனிட மிருந்து
கிடைப்பதோ "அனுபவம் "
அதுவும்
வழிகாட்டும்!
விவாதம் - அதுஒரு
"வாதம்! "
போதையைப் போன்றது - அதைக்
கோதி முடிக்காதே!
புண்படுத்தும் ஆணவத்தை
மண்புதை!
முறையற்ற
கோபம் - ஒரு
கொடிய "வைரஸ் "
பிணிகள் அனைத்தையும்
துளிர்க்கச் செய்யும்
வேர்!
செயலும் அதற்குரிய
விளைவும்
உண்டு என்றும்
அதனால்
நல்லதையே செய்!
'கவிஞர்' அதிரை தாஹா
Subscribe to:
Post Comments (Atom)
புதிய பாதையில் பயணிக்கும் கவிஞரின் சொற்கள் அனைத்தும் வாழ்க்கைக்கு அடிப்படையானவைகள்.
ReplyDelete//
ReplyDeleteகண்காண
உயிருடன் வாழும்
பெற்றோரை
மதிக்காத போது
கண்ணுக்குப் புலனாகாத
இறைவனை
வணங்கிப்
பயனில்லை -அதற்கு
"மதிப்"பெண் இல்லை!
//
கண்காணா இறைவனும்
கற்பிக்கின்றான் வழிகளை
கண்காண வாழும்
காலத்தில் பெற்றோரை
கண்போல மதிக்க
கட்டளை இடுகிறான்
கண்ணியம் செய்தால்
கண்ணியம் தனக்கேயென்றான்
அல்லது செய்தால்
அவனே வெறுக்கின்றான்
நல்லது செய்தால்
நாயன் தெரிவான்
உண்மையை விளங்க
ஒர்ரிரு வார்த்தையில்
தண்மையான அமைப்பில்
தந்தாரே அருட்கவி.
கவிஞர் தாஹா அவர்களின் கருத்துமிக்க கவிப்படைப்பு . அருமை.!
ReplyDeleteநல்லதையே செய்.
நயமுடன் நாவைப் பேணு
பொல்லதாததை தள்ளு
பொன்னாக வாழ்வை
பொறுப்போடு கழி
கவிஞர் தாஹா அவர்களின் ...
ReplyDeleteகணீர் குரலில் கவி கேட்டு பல வருடங்கள் ஆகி விட்டது ...
இத்தளத்தில் அக்குறை நீங்கியது