.

Pages

Sunday, October 14, 2012

மின்சாரம் : எங்களை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே !? [காணொளி]


கடும் மின் பற்றாக்குறை காரணமாக  அதிரையில் மின் வெட்டு நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் கடந்த சில நாட்களில் மட்டும் 16 மணி நேரமாக இருந்து வருவது வேதனையாக உள்ளது.

முக்கிய நேரங்களில் அமலாக்கப்படும் மின் வெட்டால் பொதுமக்கள் மாத்திரமல்ல பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளும் மிகவும் அவதியுறும் நிலை ஏற்பட்டு உள்ளன. இதனால் அதிரையில் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதோடு பொது மக்களின் அன்றாட பணிகளும் முடங்கிப் போயுள்ளன.

இப்படி பொதுமக்களை மிரட்டும் மின்வெட்டால் ஏற்படும் நன்மைகள் !? என்ன என்பது பற்றி நமதூர் நண்பர்களிடம் நகைச்சுவையாய்க் கேட்டோம்.

காமெடி கலாட்டாவில் பங்குபெற்றோர் :
நட்புடன் ஜமால் > 
இக்ராம் பாய் 
அமீர் பாட்சா >
 சேக் அலாவுதீன் > 
அமானுல்லா [ சேட்டு ] > 
அஜ்மல்கான்

5 comments:

 1. துடிப்பான பதிவுக்கு முதலில் நன்றி.

  அன்பின் தம்பி ஷேக்கன்னா எம்.நிஜாம் அவர்களின் சிந்தனை எப்படியெல்லாம் போகுது பாருங்க.

  தற்போது நானும் 55ஐ கடந்து சென்று போய்க் கொண்டிருக்கின்றேன், தம்பி போல் இதுவரை நான் எவரையும் பார்த்ததில்லை.

  திறமைக்கு என் வாழ்த்துக்கள், உங்களின் சிந்தனை ஓட்டம் ஓடிக் கொண்டே இருக்கட்டும்.

  வாழ்க வளமுடன்.
  அன்புடன்.

  K.M.A. JAMAL MOHAMED.
  Consumer & Human Rights.
  HO Palai / BO Adirai TN.,
  த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
  உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
  *********************************************

  ReplyDelete
 2. இதை சூட் செய்யும் கேமரா பேட்டரி சார்ஜ் செய்யவாவது கரண்ட் இருந்துச்சா இல்லியா? :)))))

  டீக்கடை பெஞ் க்கு ஒரு போட்டி இந்த கலாட்டா

  அருமையான யோசனை நிஜாம்..

  ReplyDelete
 3. This is not joking or comedy scene we all must think about the govt administration clearly shows that non eligible to survive and run the country. So better they can resign and go away from the nation and give way to new generation leaders has to take the power to provide good services towards the nation development.

  ReplyDelete
 4. அருமையான பதிவு...
  மின்சாரம் இல்லாதது மக்களுக்கு சந்தோசம் தான் ஏன் என்றால் நம் முன்நோர்கள் பயன் படுத்திய விசிரி, குடக்கள்,அம்மி, போன்ற பலவகை சாமான்கள் நம் குழதைகளுக்கு தெரியாது அதை மீண்டும் காண்பதற்கு ஒரு வாய்ப்பு கொடுத்த தமிழ்நாடு அரசாகத்துக்கு ரொம்ப நன்றி நன்றி.இதை பதிவு செய்த சகோதர் நம் சேக்கனா M. நிஜாம் அவர்களுக்கும் என்னுடய நன்றி.

  ReplyDelete
 5. மின்சாரம் இல்லா பயன்
  சீரியல் எனும் நோய்
  மக்களை விட்டு அகன்று
  விட்டது என்பது நல்ல விஷயம்

  ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers