kalinjabyr:SteelSeries | Titanium Auto Sales
The SteelSeries was the world'...
Friday, July 4, 2014
உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !
2014 ல் உலகின் மிக பணக்கார நாடுகளில் முதல் பத்து இடங்களை பெற்ற நாடுகளின் பட்டியல் இதோ...
1. கத்தார் :
GDP (PER CAPITA) : $ 56,694

GDP (PER CAPITA) : $ 51,959

5. புருனை :
GDP (PER CAPITA) : $ 48,333
GDP (PER CAPITA) : $ 46,860

GDP (PER CAPITA) : $ 41,950

10. நெதர்லாண்ட் :
நாணயம் : கோல்டன்
GDP (PER CAPITA) : $ 40,973
Subscribe to:
Post Comments (Atom)
நண்பர் சேக்கனா நிஜாம் அவர்களின் படைப்புக்குப் பாராட்டுக்கள். இருப்பினும் ஒரு சில குறைகள் உள்ளன அவற்றைச் சுட்டிக் காட்ட அனுமதிப்பீர்கள் என்றும், திருத்திக் கொள்வீர்கள் என்றும் நம்புகிறேன்.
ReplyDeleteஇந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் நாட்டின் பெயரைத் தமிழில் எழுதும்போது 'லக்சம்பேர்க்' என்றோ அல்லது 'லக்ஸம்பேர்க்' என்றோதான் எழுத வேண்டும். அடுத்து நார்வே நாட்டின் நாணயத்தின் பெயரைத் தமிழில் எழுதும்போது 'குரோன்' என்றோ அல்லது 'குரோணர்' என்றோதான் எழுத வேண்டும் 'க்ரோனி' அல்ல. அடுத்து நெதர்லாந்து நாட்டின் நாணயம் 1.01.1999 வரை 'கில்டர்' என இருந்தது. ஆனால் அந்தத் தேதிக்குப் பிறகு அந்த நாடும் 'யூரோவில்' இணைந்துள்ளது. ஆகவே தற்போது நெதர்லாந்து நாட்டின் நாணயம் 'யூரோ' ஆகும்.
நன்றி ,வணக்கம்.
மிக்க அன்புடன்
இ.சொ.லிங்கதாசன்
இந்த வரிசையில் ..
ReplyDeleteஎப்போது இந்தியா இடம் பெரும் .....?
அறிந்து கொள்ள வேண்டிய தகவல். அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteநம்ம நாடு லிஸ்ட்ல வரும் காலம் எப்போது..???
உலகைச் சுற்றிவந்த எண்ணம் சில நிமிடங்களில்.
ReplyDelete