.

Pages

Friday, July 4, 2014

உலகின் முதல் பத்து பணக்கார நாடுகள் [ படங்கள் இணைப்பு ] !

2014 ல் உலகின் மிக பணக்கார நாடுகளில் முதல் பத்து இடங்களை பெற்ற நாடுகளின் பட்டியல் இதோ...
1. கத்தார் : 
நாணயம் : ரியால்
GDP (PER CAPITA) : $ 88,222
2. லுசம்பெர்க் :
நாணயம்: ஈரோ
GDP (PER CAPITA) : $ 81,466
Top 10 Richest Countries in the World
3. சிங்கப்பூர் :
நாணயம்: சிங்கப்பூர் டாலர்
GDP (PER CAPITA) : $ 56,694
Top 10 Richest Countries in the World
4. நார்வே :
நாணயம்: க்ரோனி
GDP (PER CAPITA) : $ 51,959
Top 10 Richest Countries in the World
5. புருனை :
நாணயம் : புருனை டாலர்
GDP (PER CAPITA) : $ 48,333
Top 10 Richest Countries in the World
6. ஐக்கிய அரபு அமீரகம் ( U.A.E )
நாணயம் : திர்ஹம் 
GDP (PER CAPITA) : $ 47,439
7. அமெரிக்கா : 
நாணயம்: டாலர்
GDP (PER CAPITA) : $ 46,860
Top 10 Richest Countries in the World
8. ஹாங்காங் :
நாணயம் : ஹாங்காங் டாலர்
GDP (PER CAPITA) : $ 45,944
Top 10 Richest Countries in the World
9. சுவிச்சர்லாந்து :
நாணயம்: சுவிஸ் ஃபிராங்
GDP (PER CAPITA) : $ 41,950
Top 10 Richest Countries in the World
10. நெதர்லாண்ட் :
நாணயம் : கோல்டன்  
GDP (PER CAPITA) : $ 40,973

தொகுப்பு : சேக்கனா நிஜாம்
Source : http://www.forbes.com/

4 comments:

  1. நண்பர் சேக்கனா நிஜாம் அவர்களின் படைப்புக்குப் பாராட்டுக்கள். இருப்பினும் ஒரு சில குறைகள் உள்ளன அவற்றைச் சுட்டிக் காட்ட அனுமதிப்பீர்கள் என்றும், திருத்திக் கொள்வீர்கள் என்றும் நம்புகிறேன்.

    இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் நாட்டின் பெயரைத் தமிழில் எழுதும்போது 'லக்சம்பேர்க்' என்றோ அல்லது 'லக்ஸம்பேர்க்' என்றோதான் எழுத வேண்டும். அடுத்து நார்வே நாட்டின் நாணயத்தின் பெயரைத் தமிழில் எழுதும்போது 'குரோன்' என்றோ அல்லது 'குரோணர்' என்றோதான் எழுத வேண்டும் 'க்ரோனி' அல்ல. அடுத்து நெதர்லாந்து நாட்டின் நாணயம் 1.01.1999 வரை 'கில்டர்' என இருந்தது. ஆனால் அந்தத் தேதிக்குப் பிறகு அந்த நாடும் 'யூரோவில்' இணைந்துள்ளது. ஆகவே தற்போது நெதர்லாந்து நாட்டின் நாணயம் 'யூரோ' ஆகும்.

    நன்றி ,வணக்கம்.

    மிக்க அன்புடன்

    இ.சொ.லிங்கதாசன்

    ReplyDelete
  2. இந்த வரிசையில் ..
    எப்போது இந்தியா இடம் பெரும் .....?

    ReplyDelete
  3. அறிந்து கொள்ள வேண்டிய தகவல். அறியத்தந்தமைக்கு நன்றி.

    நம்ம நாடு லிஸ்ட்ல வரும் காலம் எப்போது..???

    ReplyDelete
  4. உலகைச் சுற்றிவந்த எண்ணம் சில நிமிடங்களில்.

    ReplyDelete

கருத்துரிமை என்ற அடிப்படையில் அனைத்து பின்னூட்டங்களும் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படும் தவிர வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

Pro Blogger Tricks

Followers